சோடியம் கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 89:
==பயன்பாடு==
 
* கண்ணாடி, காகிதம், ரேயான் இழை, சோப்புகல், அழுக்கு நீக்கிகள் போன்றவற்றை தயாரிக்க சோடியம் கார்பனேட்டு பயன்படுகிறது. கண்ணாடி உற்பத்தியில் சிலிக்காவின் உருகு நிலையைக் குறைக்க சோடியம் கார்பனேட்டு பயன்படுத்தப்படுகின்றது.
* கண்ணாடி உற்பத்தியில் சிலிக்காவின் உருகு நிலையைக் குறைக்க சோடியம் காபனேற்று பயன்படுத்தப்படுகின்றது. சோடியம் காபனேற்று நீரில் இலகுவாகக் கரைவதால் அதன் கரைதிறனைக் குறைக்க [[கல்சியம் காபனேற்று]]ம் இதனுடன் சேர்க்கப்படுகின்றது.
* தண்ணீரை மென்னீராக்கவும் இதை பயன்படுத்துகிறார்கள். கடின நீரில் இருக்கும் கால்சியம் மக்னீசியம் போன்ற உப்புகளை இது வீழ்படிவாக்குகிறது.
* உடைகளைக் கழுவும் போது உடையைக் கழுவப் பயன்படும் சோப்பு அல்லது டிட்டேர்ஜன்ட் நன்றாக வேலை செய்யச் சேர்க்கப்படுகின்றது. [[கடின நீர்|கடின நீரில்]] காணப்படும் மக்னீசிய மற்றும் கல்சிய அயன்கள் சோப்பு நன்றாக அழுக்கை நீக்குவதைத் தடுக்கின்றன. சோடியம் காபனேற்றில் உள்ள சோடியம் அயன்கள் மக்னீசிய அயன்களுடன் போட்டியிடுவதால் சோப்பு நன்றாக அழுக்கை நீக்கும்.
* இ500 என்ற பெயருடன் உணவு சேர்க்கை பொருளாக சோடியம் கார்பனேட்டை பயன்படுத்துகிறார்கள் இது உணவின் அமிலத்தன்மையை முறைப்படுத்துகிறது.
* சோடியம் காபனேற்று சோதனையில் உலோக அயன்களை வேறுபிரித்தறிய இது பயன்படுகின்றது. ஒரு இனங்காணப்படாத உலோகத்தின் உப்பினுள் இதனை இட்டால் கிடைக்கும் வீழ்படிவின் நிறத்துக்கேற்றபடி உலோக்ச்த்தை இனங்காணலாம். Cu<sup>2+</sup> நீல நிறத்தையும், Fe<sup>2+</sup> பச்சை நிறத்தையும், Fe<sup>3+</sup> மஞ்சட்-கபில நிறத்தையும், Ca<sup>2+</sup>, Zn<sup>2+</sup>, Pb<sup>2+</sup> ஆகிய மூன்றும் வெள்ளை நிறத்தையும் கொடுக்கின்றன.
* குளிர்பான தூள்கள் தயாரிப்பில் சோடியம் கார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது.
* E500 என்ற பெயருடன் உணவில் அமில-காரத் தன்மையைப் பேணும் பொருளாகச் சேர்க்கப்படுகின்றது.
* சீனாவில் கடும் காரத்திற்குப் பதிலாக இதைப் பயன்படுத்துகிறார்கள்.
* செங்கல் சூலைகளில் இது ஈரமாக்கும் முகவராக பயன்படுத்தப்படுகிறது.
* பற்பசைகளில் நுரைக்கும் முகவராக இதைப் பயன்படுத்துகிறார்கள்.
 
==உற்பத்தி==
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது