அமீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
|}
 
'''அமீன்கள்''' ''(Amines)'' என்பவை கரிம வேதியியலில் காணப்படும் வேதி வினைக்குழுக்களில் ஒன்றாகும் <ref>{{AHDict|amine}}</ref><ref>{{cite web|url=http://www.collinsdictionary.com/dictionary/english/amine |title=Amine definition and meaning |publisher=Collins English Dictionary |date= |accessdate=2017-03-28}}</ref> {{small|also }}{{IPAc-en|UK|ˈ|eɪ|m|iː|n}})<ref>{{cite web|url=http://www.oxforddictionaries.com/us/definition/english/amine |title=amine - definition of amine in English |publisher=Oxford Dictionaries |date= |accessdate=2017-03-28}}</ref>. இதில் ஒரு நைட்ரசன் அணு ஓரு தனி இணை எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது. அமீன்கள் பொதுவாக அமோனியாவிலிருந்து தருவிக்கப்படும் வழிப்பொருள்கள் ஆகும். அமோனியாவிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஐதரசன் அணுக்கள் ஆல்கைல் அல்லது அரைல் குழுக்களால் பதிலீடு செய்யப்பட்டிருக்கும் <ref>{{McMurray3rd}}</ref>. இவற்றை முறையே ஆல்கைலமீன்கள் மற்றும் அரைலமீன்கள் என்று அழைப்பர். இவ்விரண்டும் ஒரே சேர்மத்தில் இணைக்கப்பட்டிருந்தால் அதை ஆல்கைலரைல் அமீன்கள் என்பர். அமினோ அமிலங்கள். உயிரிவழி அமீன்கள், டிரைமெத்திலமீன், அனிலீன் உள்ளிட்டவை சில முக்கியமான அமீன்களாகும். குளோரமீன் போன்ற அமோனியாவின் கனிம வேதியியல் வழிப்பொருள்களும் அமீன்கள் என்றே கருதப்படுகின்றன <ref name=Ullmann>{{Cite book|doi=10.1002/14356007.a02_001|chapter=Amines, Aliphatic|title=Ullmann's Encyclopedia of Industrial Chemistry|year=2000|last1=Eller|first1=Karsten|last2=Henkes|first2=Erhard|last3=Rossbacher|first3=Roland|last4=Höke|first4=Hartmut|isbn=3527306730}}</ref>>.
 
நைட்ரசன் அணு கார்பனைல் குழுவுடன் இணைக்கப்பட்டு R–CO–NR′R″ என்ற கட்டமைப்பைப் பெற்றிருந்தால் அவ்வகை சேர்மங்கள் அமைடுகள் எனப்படுகின்றன. இவை அமீன்களில் இருந்து வேறுபட்ட பண்புகளைப் பெற்றுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/அமீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது