சனத் ஜயசூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 152:
இவர் துடுப்பாட்டத்தில் சகலத்துறையராக விளங்கினார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருபது ஆண்டுகளாக விளையாடினார்.<ref>{{cite web|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=28837|title=The legend who made us look stupid|author=Rex Clementine|publisher=The Island Online|year=2011|accessdate=2012-04-16}}</ref> மேலும் மொத்தமாக 12,000 ஓட்டங்களும் 300 இலக்குகளும் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் அனைத்துக் காலத்திற்குமான சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். <ref>{{cite web|url=http://www.talkcricket.co.uk/guides/cricketing_legends.html|title=Cricket Legends|publisher=Talk Cricket|year=2008|accessdate=2010-06-03}}</ref><ref>{{cite web|url=http://www.asiantribune.com/news/2011/06/28/cricket-legend-sanath-jayasuriya-bids-adieu-international-cricket-today|title=Cricket legend Sanath Jayasuriya bids adieu to International Cricket today|publisher=Asian Tribune|year=2011|accessdate=2011-12-27}}</ref> [[1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப்]] போட்டி காலத்தில் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் [[1997]] ஆம் ஆண்டில் [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு]] அறிவித்த ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்கலின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது. <ref>{{cite web|url=http://content-usa.cricinfo.com/wisdenalmanack/content/story/almanack/year.html?year=1997|title=Wisden – 1997|accessdate=2012-10-20|publisher=Cricinfo}} "The success of Sanath Jayasuriya in inspiring Sri Lanka to World Cup victory in March 1996 also inspired a change of policy: he was chosen as one of the Five Cricketers of the Year even though he did not play in the English season."</ref> [[1993]] முதல் [[2003]] ஆம் ஆண்டு வரை [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணியின்]] [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] இருந்தார்.
 
[[டிசம்பர் 2007]] இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும், [[சூன் 2011]] இல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி வாரியம் இவரை வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் செயலாளராக அறிவித்தது. இவரின் டேர்வுக் காலத்தில் தான் [[2014 ஐசிசி உலக இருபது20]] போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
'''சனத் ஜயசூரிய''' [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]சார்பில் [[மாத்தறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
 
'''சனத் ஜயசூரிய''' [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]சார்பில் [[மாத்தறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் இவர் 74,352 வாக்குகள் பெற்றார். [[மகிந்த ராசபக்ச]] [[
 
== Jayasuriya ran for public office at the [[:en:Sri_Lankan_parliamentary_election,_2010|2010 Sri Lankan general elections]] and was elected to the parliament from his native [[:en:Matara_District|Matara District]].<ref>{{cite news|title=Master Blaster in parliament|author=Jamila Najmuddin|newspaper=|date=9 April 2010|url=http://www.dailymirror.lk/index.php/news/2966-master-blaster-in-parliament.html}}</ref> He topped the [[:en:United_People's_Freedom_Alliance|UPFA]] parliamentary election list for Matara district by obtaining 74,352 preferential votes.<ref>{{cite news|title=Sri Lanka's Master Blaster Sanath Jayasuriya tops Matara|publisher=Asian Tribune|date=9 April 2010|url=http://www.asiantribune.com/news/2010/04/09/sri-lankas-master-blaster-sanath-jayasuriya-tops-matara}}</ref> He served as the deputy minister of Postal services in the former UPFA government led by Mahinda Rajapaksa,<ref>{{cite news|title=Nine deputy ministers sworn in before President in Sri Lanka|url=http://www.colombopage.com/archive_13B/Oct10_1381391120CH.php|date=10 October 2013|newspaper=Colombopage}}</ref> and later as the Deputy Minister of Local Government & Rural Development under president [[:en:Maithripala_Sirisena|Maithripala Sirisena]]. Jayasuriya did not contest for the [[:en:Sri_Lankan_parliamentary_election,_2015|2015 Sri Lankan general election]], though he won most votes from Matara district under UPFA in the 2010 Sri Lankan general election.<ref>[http://newsfirst.lk/english/2015/07/sanath-jayasuriya-resigns-from-slfp-post-will-not-contest-august-election/102895 Sanath Jayasuriya resigns from SLFP post, will not contest August election], NewsFirst</ref> ==
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சனத்_ஜயசூரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது