"சனத் ஜயசூரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

347 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழை திருத்தம்
(சர்வதேச போட்டிகள்)
(பிழை திருத்தம்)
| image_size =
| country = இலங்கை
| fullname = Sanathசனத் Teranதெரன் Jayasuriyaஜயசூரியா
| nickname = Masterமாஸ்டர் Blasterபிளாஸ்டர்,<ref>{{cite news |first=M.Shamil |last=Amit |title=Officials in comedy of errors at sporting spectacle |url=http://sundaytimes.lk/020811/sports/1.html |work=Sunday Times |date=13 டிசம்பர் 2002 |accessdate=28 ஆகஸ்ட் 2009}}</ref> Mataraமதாரா Maulerமாலர்<ref>{{cite news |first=Roshan |last=Abeysinghe |title=‘Matara Mauler’ enters Parliament |url=http://sundaytimes.lk/100425/Sports/take_another_look_at_cricket.html |work=Sunday Times |date=25 ஏப்ரல் 2010 |accessdate=29 டிசம்பர் 2011}}</ref>
| birth_date = {{Birth date and age|1969|06|30|df=yes}}
| birth_place = மதாராமாத்தறை, [[இலங்கை மேலாட்சி|சிலோன்]]
| heightft = 5
| heightinch = 7
| lastT20Iyear = 2011
| lastT20Iagainst = இங்கிலாந்து
| club1 = புளூம் ஃபீல்டு
| club1 = [[Bloomfield Cricket and Athletic Club|Bloomfield]]
| year1 = 1994 – present
| clubnumber1 =
| club2 = [[Somerset]]சாமர்செட்
| year2 = 2005
| club3 = மேரிலெபோன் துடுப்பாட்ட சங்கம்
| club3 = [[Marylebone Cricket Club]]
| year3 = 2007
| club4 = [[Lancashire]]லங்காஷயர்
| year4 = 2007
| club5 = [[Warwickshire]]வார்விக்‌ஷயர்
| year5 = 2008
| club6 = [[மும்பை இந்தியன்ஸ்]]
| year6 = 2008–2010
| club7 = [[Worcestershire]]வார்விக்‌ஷயர்
| year7 = 2010
| club8 = [[Ruhunaருஹுன்ஹா Rhinos]]ரைனோஸ்
| year8 = 2011
| club9 = [[Khulnaகுல்னா Royal Bengals]]ராயல்
| year9 = 2012
| columns = 4
}}
 
[[தேசபந்து]] '''சனத் தெரன் ஜயசூரிய''' ('''Sanath Teran Jayasuriya''' ({{lang-si|සනත් ටෙරාන් ජයසූරිය}} பிறப்பு: [[ஜூன் 30]], [[1969]]) [[இலங்கை]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணியின் முன்னாள் [[மட்டையாளர்]] மற்றும் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] ஆவார். அனைத்துக் காலத்திற்குமான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் அதிரடியாக ஓட்டங்கள் சேர்ப்பதினாலும், சகலத் துறையினராக போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்ததற்காகவும் பரவலாக அறியப்படுகிறார். <ref>{{Cite web|publisher=The Parliament of Sri Lanka|title=Biographies of Present Members|url=http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=3174|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20101027013847/http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=3174|archivedate=27 October 2010}}</ref>
 
இவர் துடுப்பாட்டத்தில் சகலத்துறையராக விளங்கினார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருபது ஆண்டுகளாக விளையாடினார்.<ref>{{cite web|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=28837|title=The legend who made us look stupid|author=Rex Clementine|publisher=The Island Online|year=2011|accessdate=2012-04-16}}</ref> மேலும் மொத்தமாக 12,000 ஓட்டங்களும் 300 இலக்குகளும் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். <ref>{{cite web|url=http://www.talkcricket.co.uk/guides/cricketing_legends.html|title=Cricket Legends|publisher=Talk Cricket|year=2008|accessdate=2010-06-03}}</ref><ref>{{cite web|url=http://www.asiantribune.com/news/2011/06/28/cricket-legend-sanath-jayasuriya-bids-adieu-international-cricket-today|title=Cricket legend Sanath Jayasuriya bids adieu to International Cricket today|publisher=Asian Tribune|year=2011|accessdate=2011-12-27}}</ref> [[1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப்]] போட்டி காலத்தில் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் [[1997]] ஆம் ஆண்டில் [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு]] அறிவித்த ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்கலின்வீரர்களின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது. <ref>{{cite web|url=http://content-usa.cricinfo.com/wisdenalmanack/content/story/almanack/year.html?year=1997|title=Wisden – 1997|accessdate=2012-10-20|publisher=Cricinfo}} "The success of Sanath Jayasuriya in inspiring Sri Lanka to World Cup victory in March 1996 also inspired a change of policy: he was chosen as one of the Five Cricketers of the Year even though he did not play in the English season."</ref> [[1993]] முதல் [[2003]] ஆம் ஆண்டு வரை [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணியின்]] [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] இருந்தார்.
 
[[டிசம்பர் 2007]] இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும், [[சூன் 2011]] இல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி வாரியம் இவரை வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் செயலாளராக அறிவித்தது. இவரின் டேர்வுக்தேர்வுக் காலத்தில் தான் [[2014 ஐசிசி உலக இருபது20]] போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
 
சனத் ஜயசூரிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]சார்பில் [[மாத்தறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் இவர் 74,352 வாக்குகள் பெற்றார்.<ref>{{cite news|title=Sri Lanka's Master Blaster Sanath Jayasuriya tops Matara|publisher=Asian Tribune|date=9 April 2010|url=http://www.asiantribune.com/news/2010/04/09/sri-lankas-master-blaster-sanath-jayasuriya-tops-matara}}</ref> [[மகிந்த ராசபக்ச|மகிந்த ராசபக்சவின்]] அமைச்சரவையில் தபால் துறையின் உதவி அமைச்சராகப் பதவியேற்றார்.<ref>{{cite news|title=Nine deputy ministers sworn in before President in Sri Lanka|url=http://www.colombopage.com/archive_13B/Oct10_1381391120CH.php|date=10 October 2013|newspaper=Colombopage}}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
சனத் ஜயசூரியா [[சூன் 30]], [[1969]] இல் தென் இலங்கையிலுள்ள [[மாத்தறை|மாத்தறையில்]] பிறந்தார். இவருக்கு சந்தான ஜயசூரியா எனும் மூத்த சகோதரர் உள்ளார். மாத்தறையிலுள்ள புனித செர்வாதியஸ் கல்லூரியில் பயின்றார். இங்கு பயிலும் போது பள்ளியின்கல்லூரியின் முதல்வர் ஜி. எல். கணபதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் லயோனல் வகசின்ஹே ஆகியோர் இவரின் துடுப்பாட்டத் திறனை மேம்படுத்தினர்.<ref name="obser">{{cite news|last=Fernando|first=Leslie|title=Master-blaster Sanath won Observer Outstation Cricketer Award in 1988|url=http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp|accessdate=6 October 2012|newspaper=sunday observer|date=22 June 2008|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20090705161213/http://www.sundayobserver.lk/2008/06/22/spo01.asp|archivedate=5 July 2009|df=dmy-all}}</ref>
 
== தேர்வுத் துடுப்பாட்டம் ==
[[1997]] ஆம் ஆண்டில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 340 ஓட்டங்கள் எடுத்தார். இஅதன்இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கைம்இலங்கை அணி வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் [[ரொசான் மகாநாம|ரொசான் மகாநாமவுடன்]] இணைந்து 576 ஓட்டங்கள் எடுத்தார்.இரண்டாவது இணைஇணைக்கு எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையைப் படைத்தார். இந்த இரு சாதனைகளும் [[2006]] ஆம் ஆண்டில் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான போட்டியின் போது [[மகேல ஜயவர்தன]] 374 ஓட்டங்களும் , [[குமார் சங்கக்கார|குமார் சங்கக்காரவுடன்]] இணைந்து 624 ஓட்டங்களும் எடுத்து தகர்த்தனர். [[செப்டம்பர் 20]], [[2005]] ஆம் ஆண்டில் [[இலங்கை|இலங்கையில்]] நடைபெற்ற வங்கதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டிபோட்டியின் இவரின்மூலம் நூறாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டிபோட்டியில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தச் சாதனையைப் படைத்த முதல் இலங்கை வீரர் மற்றும் 33 வது சர்வதேச வீரர் ஆவார்.
 
[[ஏப்ரல் 2006]] இல் ஓய்வு பெற இருப்பதாக தனது விருப்பத்தை அறிவித்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டு [[மே 2006]] இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் அணியில் இடம்பிடித்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாது , மூன்றாவது போட்டியில் விளையாடினார்.<ref>http://content-aus.cricinfo.com/engvsl/content/story/249041.html</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2519109" இருந்து மீள்விக்கப்பட்டது