கவுதம் கம்பீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 99:
| source = http://www.espncricinfo.com/england-v-india-2011/content/player/28763.html Cricinfo
}}
'''கவுதம் கம்பீர்''' '''(''Gautam Gambhir''''',{{Audio|Gautam_Gambhir.ogg|pronunciation}} பிறப்பு: [[அக்டோபர் 14]], [[1981]]) என்பவர் [[இந்தியத் துடுப்பாட்ட அணி]] வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்]], [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20]] ஆகிய அனைத்து வடிவங்களிலும் விளையாடியுள்ளார். இவர் இடது கை [[மட்டையாளர்]] ஆவார். துவக்க வீரராக களம் இறங்கி வருகிறார். உள்ளூர்ப் போட்டிகளில் [[புது தில்லி]] அணிக்காக விளையாடி வருகிறார். [[இந்தியன் பிரீமியர் லீக்]] போட்டிகளில் 2017 ஆம் ஆண்டு வரை [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணித் தலைவராக விளையாடி வந்தார். ஆனால் [[2018 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் [[டெல்லி டேர்டெவில்ஸ்]] அணித் தலைவராக விளையாடுகிறார். [[2003]] ஆம் ஆண்டில் [[வங்காளதேச துடுப்பாட்ட வாரியம்|வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் அறிமுகமானார். பின் [[2004]] ஆம் ஆண்டில் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] அறிமுகமானார். 2010 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஒருநாள் போட்டிகளில் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] இருந்தார். இந்த ஆறு போட்டிகளிலும் இந்தியத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது. [[2007 ஐசிசி உலக இருபது20]],[[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை]] ஆகிய இரு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதில் இவரின் பங்களிப்பும் இருந்தது.
'''கவுதம் கம்பீர்''' (''Gautam Gambhir'', பிறப்பு: அக்டோபர் 14, 1981) தில்லியைச் சேர்ந்த இந்தியத் துவக்க ஆட்டக்காரர்.<ref name="ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ">{{cite web | url=http://www.espncricinfo.com/srilanka/content/player/28763.html | title=கவுதம் கம்பீர் {{ஆ}} | publisher=ஈ. எசு. பி. என். கிரிக்கி்ன்வோ | accessdate=நவம்பர் 14, 2012}}</ref> வங்காளதேசத்திற்கு எதிராக சிட்டகாங்க் தேர்வுப் போட்டியில் நூறு அடித்ததன் மூலம் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் அடுத்தடுத்து ஐந்து துடுப்பாட்டப் போட்டிகளில் (ஐந்து) நூறுகளை எடுத்த நான்கு வீரர்களுள் ஒருவர் என்ற பெருமையை அடைந்தார் (மற்ற மட்டையாளர்கள்: ஆத்திரேலிய வீரர் [[பிராட்மன்]], தென்னாபிரிக்க வீரர் ஜாக் காலிஸ், பாகித்தானிய வீரர் முகமது யூசுப்).<ref name="இந்தியா உருடே">{{cite web | url=http://indiatoday.intoday.in/video/Gambhir+creates+history+in+Chittagong/1/80141.html | title=கம்பீர் சிட்டகாங்கில் வரலாற்றை உருவாக்குகின்றார் {{ஆ}} | publisher=இந்தியா உருடே | date=சனவரி 20, 2010 | accessdate=நவம்பர் 14, 2012}}</ref> [[பிராட்மன்]] ஒருவர் மட்டுமே அடுத்தடுத்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் (ஆறு) சதங்களை எடுத்த பெருமைக்குரியவர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கவுதம்_கம்பீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது