சிறுநீர்ப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎கட்டமைப்பு: *விரிவாக்கம்*
வரிசை 29:
 
உச்சி முன்புறமாக நோக்கியவண்ணம் பூப்பெலும்பொட்டின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. அங்கிருந்து நடுவண் தொப்புள் தசைநாண் முன்புற வயிற்றுச்சுவரின் பின்னால் தொடர்ந்து மேல்நோக்கி [[தொப்புள்|தொப்புளுக்குச்]] செல்கிறது. இந்த தசைநாண் வயிற்று உள்ளறையைத் தாங்கி உச்சியிலிருந்து வயிற்றுச்சுவருக்குச் சென்று நடு தொப்புள் மடிப்பை உருவாக்குகிறது.
 
நீர்ப்பையின் கழுத்து [[உள்ளக சிறுநீர்ப் புறவழி]]யைச் சுற்றியுள்ள முக்கோணப்பகுதியின் அடியில் உள்ள பகுதியாகும்; இங்கிருந்து சிறுநீர்க்குழாய் துவங்குகின்றது.<ref name="Netter">{{cite book|last1= Netter|first1= Frank H.|title= Atlas of Human Anatomy Including Student Consult Interactive Ancillaries and Guides|date= 2014|publisher= W B Saunders Co|location= Philadelphia, Penn.|isbn= 978-14557-0418-7|pages= 346–348|edition= 6th}}</ref> ஆண்களில் நீர்ப்பையின் கழுத்து [[முன்னிற்கும் சுரப்பி]]யை அடுத்துள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறுநீர்ப்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது