நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
கரிம வேதியியலில், ஐதரோகார்பன்களில் இருந்து ஒரு ஐதரசன் அணுவை நீக்குவதற்கு பயன்படும் வினைத்தொகுதிகளை ஐதரோ கார்பைல்கள் என்பர்<ref>IUPAC Goldbook [http://goldbook.iupac.org/H02891.html ''hydrocarbyl groups''] {{webarchive|url=https://web.archive.org/web/20100107005513/http://goldbook.iupac.org/H02891.html |date=7 January 2010 }}</ref>. அரோமேட்டிக்கு ஐதரோகார்பன்கள் (நறுமணமுள்ளவை), [[ஆல்க்கேன்]]கள், [[ஆல்க்கீன்]]கள், [[சைக்ளோ ஆல்க்கேன்]]கள், [[ஆல்க்கைன்]]கள் ஆகியன ஐதரோகார்பன்களின் பிற வகைகளாகும்.
 
பெரும்பாலான ஐதரோ கார்பன்கள் இயற்கையில் பூமியில் இருந்தே கிடைக்கின்றன. பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை வளி ஆகியன சிதைவுற்று வெளிப்படுத்தும் அதிக அளவிலான கார்பன் மற்றும் ஐதரசன் அணுக்கள் பிணைந்து வரம்பற்ற நெடுந் தொடர் சங்கிலியாக சேர்மங்களைத் தருகின்றன<ref>Clayden, J., Greeves, N., et al. (2001) ''Organic Chemistry'' Oxford {{ISBN|0-19-850346-6}} p. 21</ref><ref>McMurry, J. (2000). ''Organic Chemistry'' 5th ed. Brooks/Cole: Thomson Learning. {{ISBN|0-495-11837-0}} pp. 75–81</ref>.
 
== ஐதரோகார்பன்களை வகைப்படுத்துதல் ==
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது