கூட்டுச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 5:
பாலிசாக்கரைடுகளில் உள்ள அனைத்து ஒற்றைசர்க்கரைகளும் ஒரே வகையாகும் போது, பாலிசாக்கரைடு ஓரினபல்சக்கரைட்டு அல்லது ''ஓரினகிளைக்கான்'' என அழைக்கப்படுகிறது, ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட ஒற்றைசர்க்கரைகள் இருந்தால் அவை '' பல்லினபல்சக்கரைட்டு '' அல்லது ''பல்லினகிளைக்கான்'' எனவும் அழைக்கப்படுகிறது..<ref>{{GoldBookRef|title=homopolysaccharide (homoglycan)|url=http://goldbook.iupac.org/H02856.html}}</ref><ref>{{GoldBookRef|title=heteropolysaccharide (heteroglycan)|url=http://goldbook.iupac.org/H02812.html}}</ref> இயற்கை சர்க்கரைடுகள், பெரும்பாலும், (CH<sub>2</sub>O)<sub>''n''</sub> (''n'' <math>\geq</math> 3) என்ற பொதுவான வாய்ப்பாட்டைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரைகள் என்றழைக்கப்படும் எளிய கார்போவைதரேட்டுகளாக அமைகின்றன. ஒற்றைச் சர்க்கரைடுகளின் எடுத்துக்காட்டுகளாக, [[குளுக்கோசு]], [[புருக்டோசு]], மற்றும் கிளிசெரால்டிகைடு ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.<ref>Matthews, C. E.; K. E. Van Holde; K. G. Ahern (1999) ''Biochemistry''. 3rd edition. Benjamin Cummings. {{ISBN|0-8053-3066-6}}</ref> பல்சர்க்கரைடுகள், பின்வரும் பொது வாய்ப்பாட்டினைக் கொண்டுள்ளன. C<sub>''x''</sub>(H<sub>2</sub>O)<sub>''y''</sub> ''x'' ஆனது 200 முதல் 2500 வரையிலான எண்ணாக இருக்கலாம். பலபடியின் சட்டகத்தில் மீண்டும், மீண்டும் வரும் அலகானது ஆறு கரியணுக்களைக் கொண்ட ஒற்றைசர்க்கரைடுகளாக இருந்தால், பெரும்பாலும் நிகழ்வதைப் போல, பொது வாய்ப்பாடானது, (C<sub>6</sub>H<sub>10</sub>O<sub>5</sub>)<sub>''n''</sub>, என்பதாக எளிமையானதாகிறது.  (n மதிப்பானது 40≤n≤3000 என்பதாக இருக்குமெனில்)
 
பல்சர்க்கரைடுகள் என்பவை பத்துக்கும் மேற்பட்ட ஒற்றைச்சர்க்கரை அலகுகளையும், ஓலிகோசர்க்கரைடுகள் என்பவை மூன்று முதல் பத்து வரையிலான ஒற்றைச்சர்க்கரைடுகளையும் கொண்டதாக இருக்கும். பல்சர்க்கரைடுகள் ஒரு முக்கிய வகை [[உயிரிப்பலபடி|உயிரிப்பலபடிகளாகும்]]. அவை உயிரிகளில் கட்டமைப்பு அல்லது சேமிப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்றன. குளுக்கோசின் பலபடியான [[மாப்பொருள்]] ஒரு சேமிப்பு பல்சர்க்கரைடாகத் தாவரங்களில் பயன்படுகிறது. இது [[அமைலோசு]] மற்றும் பக்கச்சங்கிலிகளுடனான [[அமைலோபெக்டின்]] ஆகிய இரண்டு வகையிலும் காணப்படுகிறது. விலங்குகளில், அமைப்புரீதியாக ஒத்த குளுக்கோசின் பலபடியானது அதிக அடர்த்தியாக பக்கச்சங்கிலிகளைக் கொண்ட [[கிளைக்கோசன்கிளைக்கோசனாக]] காணப்படுகிறது. சில நேரங்களில், "விலங்கு மாப்பொருள்" எனவும் அழைக்கப்படுகிறது. கிளைக்கோசனின் பண்புகள் அதனை மிக விரைவாக வளர்சிதைமாற்றத்திற்கு அனுமதிப்பதால், இது இயங்கும் விலங்குகளின் செயல்மிகு வாழ்க்கைக்கு உகந்ததாக உள்ளது.
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுச்சர்க்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது