கூட்டுச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 11:
==செயல்பாடுகள்==
===அமைப்பு===
உணவூட்ட பல்சர்க்கரைடுகள் பொதுவான ஆற்றல் மூலங்களாக உள்ளன. பல உயிரினங்கள் மாப்பொருளை எளிதாக குளுக்கோசாக சிதைக்க முடியும். இருப்பினும், பெரும்பான்மையான உயிரினங்களால் செல்லுலோஸ் அல்லது கைட்டின் மற்றும் அராபினாக்சைலான்கள் போன்ற பல்சர்க்கரைடுகளை வளர்சிதைமாற்றத்திற்குள்ளாக்க முடிவதில்லை. இத்தகைய கார்போவைதரேட்டு வகைகள் சில [[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]] மற்றும் [[புரோடிஸ்ட்டா|புரோடிஸ்டுகளால்]] சிதைக்கப்படலாம்.  அசைபோடும் விலங்கினங்கள் மற்றும் கரையான்கள்[[கறையான்|கறையான்கள்]] செல்லுலோசை சிதைக்கக்கூடிய நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துகின்றன.
 
 
 
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுச்சர்க்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது