குன்லுன் மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 7:
 
அல்டைன்-டாக் அல்லது அல்டுன் மலைத்தொடர் குன்லுன் மலைத்தொடரின் முக்கிய வடபகுதித் தொடர்களில் ஒன்றாகும். இதன் கிழக்கு நீட்சியான கிலியன் சான் குன்லுன் தொடரின் மற்றொரு முக்கிய மலைத்தொடராகும். தெற்கில் முக்கிய நீட்சியானக மின் சானாக இருக்கிறது.பாயன் ஹர் மலைகள் குன்லுன் மலைத்தொடரின் தெற்கு கிளையாக உள்ளது. இந்த பாயன் ஹர் மலைத்தொடர் சீனாவின் இரண்டு நீளமான நதிகளான, [[யாங்சி ஆறு|யாங்சே]] மற்றும் [[மஞ்சள் ஆறு|மஞ்சள் நதி]] ஆகியவற்றுக்கிடைப்பட்ட நீர் வடிநிலப்பகுதியை உருவாக்குகிறது.
 
குன்லுன் மலைத்தொடரின் மிக உயரமான மலையானது, கெரியா பகுதியில் காணப்படும் லியசி சான் (7,167 மீ) ஆகும். ஆர்க்கா டாக் (ஆர்ச் மலை) குன்லுன் சான் மலைப்பகுதியின் மையத்தில் காணப்படுவதாகும். இதன் மிக உயரமான பகுதியானது, உலுக் முஸ்டாக் (6,973 மீ) ஆகும். சில அமைப்புகள் குன்லுன் வடமேற்கு திசையில் கோங்கூர் டாக் (7,649 மீ) மற்றும் புகழ் பெற்ற முஸ்டாக் அடா (7,546 மீ) வரையிலும் நீண்டிருப்பதாக வாதிடுகின்றனர். ஆனால், இந்த மலைத்தொடரானது இயல்பாக பாமிர் மலைத்தொடருடனேயே அதிக நெருக்கமாக காணப்படுகின்றன.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குன்லுன்_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது