கபீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
இராமானந்தரின் சீடரான கபீர் இந்தி மொழியில் எழுதிய இரு வரியிலான பாடல்களை ''தோஹே'' என்றழைக்கப்படுகிறது. 'தோ' என்பது இரண்டைக் குறிக்கிறது. இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் கபீரின் பெயரில் சிறந்த நெசவாளருக்கான '''சந்த் கபீர் விருது''' வழங்குகிறது. இவரது பெயரில் உத்தரப்பிர்தேசத்தில் '''சந்த் கபீர்''' எனும் மாவட்டமும் உள்ளது. மேலும் கபீரின் நினைவை போற்றும் விதமாக, 1952ஆம் ஆண்டில் இந்திய அரசு கபீரின் உருவ அஞ்சல் தலை வெளியிட்டது.
 
==இளமைப்இளமைக் பிராயமும்காலமும் பின்னணியும்==
கபீர் பிறந்த ஆண்டும் இறந்த ஆண்டும் தெளிவாகத் தெரியவில்லை..<ref>{{cite book|last=Lorenzen|first=David|title=Kabir Legends and Ananta-Das's Kabir Parachai|url=https://books.google.com/books?id=UpRd0ItngtIC|year=1991|publisher=SUNY Press|isbn=978-1-4384-1127-9|pages=12–18}}</ref><ref name=dass91>{{cite book |last=Dass |first=Nirmal |title=Songs of Kabir from the Adi Granth |year=1991 |publisher=State University of New York Press |location=Albany, NY |isbn=0791405605 |url=https://books.google.com/books?id=Xd5R1is-mUUC }}</ref>{{rp|14}} சில வரலாற்றாளர்கள் அவர் வாழ்ந்த காலம் 1398–1448 எனக் குறிப்பிடுகின்றனர்.<ref name=hess02>{{cite book |last=Hess |first=Linda |title=The Bijak of Kabir |year=2002 |publisher=Oxford University Press |isbn=978-8120802162 |url=https://books.google.com/books?id=LcEk-YKwkaoC |author2=Shukdev Singh}}</ref><ref name=dass91/>{{rp|5}} ஆனால் வேறுசிலர் 1440–1518 எனக் கருதுகின்றனர்.<ref name=lorenzen06>{{cite book |last=Lorenzen |first=David N. |title=Who invented Hinduism?: essays on religion in history |year=2006 |publisher=Yoda Press |location=New Dehli |isbn=8190227262 |url=https://books.google.com/books?id=SO-YmMWpcVEC}}</ref><ref name=britannicakabir/><ref name=dass91/>{{rp|106}}
 
அவரது பிறப்பு மற்றும் அவரது பிறந்த குடும்பம் குறித்த பலவிதமான கதைகள் வழக்கில் உள்ளன. அவற்றுள் ஒன்றில், கபீரின் தாய் [[வாரணாசி]]யைச் சேர்ந்த ஒரு பிராமணப் பெண் எனவும், வழக்கமான முறையின்றி கருத்தரித்து, உள்ளங்கை வழியே கபீரைப் பெற்றடுத்துப் பின்னர் அவரை ஒரு கூடையில் வைத்து குளத்தில் விட்டுவிட்டார் எனவும், அக்குழந்தையை ஒரு இசுலாமியர் எடுத்து வளர்த்தார் எனவும் கூறப்படுகிறது.<ref name=hess02/>{{rp|5}}<ref name=hess02/>{{rp|4–5}}<ref name=britannicakabir/> ஆனால் தற்கால அறிஞர்கள் இக்கதைகளுக்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லையெனக் கூறி அவற்றை நிராகரிக்கின்றனர். கபீர் ஒரு [[நெசவுத் தொழில்நுட்பம்|நெசவாள]], இசுலாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராகத்தான் பரவலாகக் கருதப்படுகிறது.<ref name=hess02/>{{rp|3–5}} [[வெண்டி டோனிகர்]] என்ற இந்தியவியலாளர் கபீர் இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், இக்கதைகள் அவரை இசுலாமியத்திலிருந்து இந்து சமயத்திற்கு இழுப்பதாகவும் கருதுகிறார்.<ref>[[வெண்டி டோனிகர்]], ''The Hindus: An Alternative History'', Oxford University Press (2010), p. 462</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கபீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது