கர்ணாலி பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 68:
| footnotes =
}}
 
 
[[File:Karnali Province english.png|thumb|கர்ணாலி பிரதேசத்தின் பத்து மாவட்டங்கள்]]
 
'''கர்ணாலி பிரதேசம்''' ('''Karnali Pradesh''') ({{lang-ne|कर्णाली प्रदेश}}) (முன்னாள் பெயர்:நேபாள மாநில எண் 6|மாநில எண் 6]]),[[நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015|2015 நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின்]] படி, 20 செப்டம்பர் 2015ல் நிறுவப்பட்ட [[நேபாளம்| நேபாளத்தின்]] ஏழு [[நேபாள மாநிலங்கள்|மாநிலங்களில்]] ஒன்றாகும். <ref name="statoids">{{cite web|url=http://www.statoids.com/unp.html|title=Nepal Provinces|publisher=statoids.com|accessdate=2016-03-21}}</ref>30,301 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்ட இம்மாநிலத்தின், 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 1,701,800 ஆகும். (1 சனவரி 2016ல்).<Ref>{{cite web |url= https://www.citypopulation.de/php/nepal-admin.php?adm1id=6 |title=Karnali Province in Nepal population |date=7 October 2017 |website=www.citypopulation.de |publisher= |access-date=25 February 2018}}</ref> இம்மாநிலம் 10 [[நேபாளத்தின் மாவட்டங்கள்| மாவட்டங்களைக்]] கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/கர்ணாலி_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது