பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 4:
'''பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்''' (''Boston Tea Party'') என்பது, [[1773]] ஆம் ஆண்டில் [[பிரித்தானியப் பேரரசு]]க்கு எதிராக [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் குடியேறிகளால் நடத்தப்பட்ட [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்டத்தை]] குறிக்கும். பல ஆண்டுகளாக அமெரிக்கர்களால் பல்வேறு வரிகளை செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அமெரிக்கர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்வதற்கு அனுமதி இல்லாது இருந்தது. இதனால் அரசர் [[ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்|மூன்றாம் ஜார்ஜின்]] ஆட்சிக்கு எதிராக [[டிசம்பர் 16]] அன்று இந்த எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. <ref>{{Cite book|author=Labaree, Benjamin Woods|title=The Boston Tea Party|location=Boston|publisher=Northeastern University Press|year=1979|isbn=0930350057|pages=141–144}}</ref>அன்றைய நாளில் சில அமெரிக்கர்கள் [[பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி]]யின் கப்பல்களில் ஏறி [[தேநீர்]] பெட்டிகளை [[பாஸ்டன்]] துறைமுகத்தில் கடலில் எறிந்தனர். இந்த நிகழ்வு [[அமெரிக்கப் புரட்சி]]யின் தொடக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
{{Commonscat|Boston Tea Party}}
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்டன்_தேநீர்_கொண்டாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது