தக்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 30:
[[அதிதி]]-[[காசிபர்]] தம்பதியரின் மக்கள் [[ஆதித்தர்கள்]] ஆவர்.
 
[[திதி, புராணம்|திதி]] -[[காசிபர்]] தம்பதியரின் மக்கள் [[இரணியன்]], [[இரணியகசிபு]] தைத்தியர்கள் போன்ற [[தைத்தியர்கள்]].
 
தனுவின்[[தனு, புராணம்|தனு]]வின் புத்திரர்கள் [[தானவர்கள்]]. அவர்கள் குலத்தில் ''பௌலமர்கள்'', ''காலகேயர்கள்'' தோன்றினர்.
 
அரிஷ்டாவின் புத்திரர்கள் [[கந்தர்வர்|கந்தர்வர்கள்]].
 
காசாவின் மக்கள் [[யட்சினி]]கள் மற்றும் [[யட்சர்|யட்சர்கள்]].
 
சுரபியின்[[சுரசை, புராணம்|சுரசை]]யின் மக்கள் பசுக்கள், எருமைகள்
 
[[வினதா|வினிதாவின்]] மக்கள் [[அருணன்]] மற்றும் [[கருடன் (புராணம்)|கருடன்]].
வரிசை 50:
[[கத்ரு|கத்ருவின்]] மக்களாகிய [[நாகர்|நாகர்களில்]] [[அனந்தன்]], [[வாசுகி]], [[தட்சகன்]], [[நஹுசன்]], [[ஆதிசேஷன்]], [[கார்க்கோடகன்]], [[குளிகன்]], [[சங்கபாலன்]], [[பத்மன்]] ஆகியோர் முக்கியமானவர்கள்.
 
முனிக்கு[[முனி, புராணம்|முனி]]க்கு [[அரம்பையர்கள்]] தோன்றினர்பிறந்தனர்.
 
தட்சன் செய்த மகாயாகம் [[கேரளா]] மாநிலம் கண்ணூரில், [[கோட்டியூர்]] எனும் இடத்தில நடந்ததாக அவ்வூர் ஸ்தலபுராணம் சொல்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2522302" இலிருந்து மீள்விக்கப்பட்டது