காலிகுலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 4:
| caption = பேரரசர் காலிகுலாவின் மார்பளவுச் சிலை
| succession = [[உரோமைப் பேரரசர்கள்]]
| reign = மார்ச் 18, கிபி 37 – ஜனவரி 24, கிபி 41 <br /> (3 ஆண்டுகள், 10 மாதங்கள்)
| predecessor = டைபீரியசு
| successor = [[குளோடியசு]]
வரிசை 20:
* [[Nymphidius Sabinus]] (disputed)
}}}}
'''காலிகுலா''' ([[ஆங்கிலம்]]: Caligula; [[இலத்தீன்]]: Gaius Julius Caesar Augustus Germanicus; 31 ஆகஸ்டு 12- 24 ஜனவரி 41 கி.பி.) கி.பி. 37லிருந்து கி.பி. 41 வரை ரோமப் பேரரசராக இருந்தவர். இவர் மிகவும் புகழ் பெற்ற ரோம தளபதி ஜெரமானிக்கசுக்கும், அகஸ்டசு அரசரின் பேத்தியான மூத்த அகிரிப்பினாவுக்கும் மகன் ஆவார். காலிகுலா ரோம இராஜ்யத்தை ஆளும் முதல் அரச குடும்பத்தில் பிறந்தார். இந்த அரசமரபு வழக்கமான முறைப்படி ஜூலியோ-கிளாடியன் வம்சம் என்று அறியப் பட்டது. காலிகுலா பிறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஜெர்மானிக்கசின் மாமாவும் வளர்ப்பு தந்தையுமான டைபீரியசு, அகஸ்டசுக்குப் பின்னர் ரோம பேரரசராக கி.பி.14 இல் பட்டம் ஏற்றார்.
 
ஜூலியஸ் சீசரின் பெயர் கொண்டு காலியஸ் சீசர் என்று பெயரிடப்பட்டாலும் இவர் காலிகுலா என்ற அடை மொழியைப் பெற்றார் (காலிகுலா என்ற பெயராக்கம் சிறு வீரர்களின் பூட்ஸ் அல்லது சப்பாத்து ஆகும் - காலிகா). இவ்வாறு அழைத்தது இவரது தகப்பனாரின் போர் வீரர்கள் ஆவர். இவர்கள் ஜெர்மானியாவில் முகாமிட்டிருக்கும் போது இவரைக் காலிகுலா என்று அழைக்க ஆரம்பித்தனர். ஜெர்மானிக்கசு கி.பி.19இல் இறந்த பிறகு அவரின் மனைவியும் காலி குலாவின் தாயுமான அகிரிப்பினா தனது ஆறு குழந்தைகளுடன் ரோமுக்குத் திரும்பி வந்தார் அங்கு அவருக்கு டைபீரியசுடன் ஒரு கசப்பான பகைமை உருவானது. இந்த பகைமை அவளின் குடும்ப உறுப்பினர் அனைவரையும் அழித்தது. எஞ்சியது காலிகுலா மட்டுமே. இந்த கிளர்ச்சிகளால் பாதிக்கப் படாமல் தனது வளர்ப்பு தாத்தாவின் அழைப்புக்கு இணங்க காலிகுலா கி.பி.31 இல் காப்ரி என்கின்ற தீவில் அவரைச் சந்தித்தார். அத்தீவைவிட்டு டைபீரியஸ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சென்று விட்டார். டைபீரியசு இறந்த பிறகு காலிகுலா, கி.பி.37இல் பேரரசாக பட்டம் சூடினார்.
வரிசை 31:
=== குடும்பம் ===
{{Julio-Claudian dynasty}}
:''See [[Julio-Claudian family tree]].''
காயஸ் ஜூலியஸ் சீசர்( அவரின் புகழ் பெற்ற உறவினரின் பெயர்) அன்டியம் என்ற இடத்தில் கி.பி 12 ஆம் வருடம் 31ம் தேதி ஆகஸ்டு மாதம் பிறந்தார். ஜெர்மானிக்கஸுக்கும் அவரின் இரண்டாம் சொக்காரர் அகிரிப்பினாவிற்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாமவர். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்களும் மூன்று இளைய சகோதரிகளும் உண்டு. சகோதரர்கள் நீரோ மற்றும் ட்ரூஸஸ் ஆவர். அகிரிப்பினா இளையவர், ஜூலியா ட்ருஸில்லா மற்றும் ஜூலியா லிவில்லா ஆகியோர் சகோதரிகள் ஆவர். இவரின் சித்தப்பா க்ளாடியஸ் ஆவார். இவர் ஜெர்மானிக்கஸின் இளைய சகோதரரும் பிற்கால அரசனும் ஆவார்.
இவரின் தாய் அகிரிப்பினா மார்கஸ் விஸ்பானியஸ் அகிரிப்பா மற்றும் ஜூலியா மூத்தவர்களுக்கு பிறந்த மகளாவார். இவரின் அம்மா வழி தாத்தா அகஸ்டஸ் ஆகும்.அகிரிப்பினா மூலமாக அகஸ்டஸ் காலிகுலா என்ற காயஸின் கொள்ளுத் தாத்தா ஆவார்
 
<ref name="cassius-calig-6">Cassius Dio, ''Roman History'' [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Cassius_Dio/59*.html#6 LIX.6].</ref>
"https://ta.wikipedia.org/wiki/காலிகுலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது