காலிகுலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
காயஸ் ஜூலியஸ் சீசர் (அவரின் புகழ்பெற்ற உறவினரின் பெயர்) அன்டியம் என்ற இடத்தில் கி.பி 12 ஆம் வருடம் 31 ஆம் தேதி ஆகஸ்டு மாதம் பிறந்தார்<ref>Paola Brandizzi Vittucci, ''Antium: Anzio e Nettuno in epoca romana'', Roma, Bardi, 2000 {{ISBN|88-85699-83-9}}</ref>. ஜெர்மானிக்கசுக்கும் அவரின் இரண்டாம் சொக்காரர் அகிரிப்பினாவிற்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாமவர்.<ref name="suetonius-calig-7">Suetonius, ''The Lives of Twelve Caesars'', Life of Caligula [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Suetonius/12Caesars/Caligula*.html#7 7].</ref> இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்களும் மூன்று இளைய சகோதரிகளும் உண்டு. சகோதரர்கள் நீரோ மற்றும் ட்ரூஸஸ் ஆவர். அகிரிப்பினா இளையவர், ஜூலியா ட்ருஸில்லா மற்றும் ஜூலியா லிவில்லா ஆகியோர் சகோதரிகள் ஆவர்.<ref name="suetonius-calig-7"/><ref>{{cite journal|last1=Wood|first1=Susan|title=Diva Drusilla Panthea and the Sisters of Caligula|journal=American Journal of Archaeology|date=1995|volume=99|issue=3|pages=457–482|issn=0002-9114|jstor=506945|doi=10.2307/506945|url=https://doi.org/10.2307/506945}}</ref> இவரின் சித்தப்பா கிளாடியசு ஆவார். இவர் ஜெர்மானிக்கசின் இளைய சகோதரரும் பிற்கால அரசனும் ஆவார்.<ref name="cassius-calig-6">Cassius Dio, ''Roman History'' [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Cassius_Dio/59*.html#6 LIX.6].</ref>
 
இவரின் தாய் அகிரிப்பினா, மார்கஸ் விஸ்பானியஸ் அகிரிப்பா மற்றும் மூத்த ஜூலியா மூத்தவர்களுக்கு பிறந்த மகளாவார்.<ref name="suetonius-calig-7"/> இவரின் அம்மா வழி தாத்தா அகஸ்டஸ்அகஸ்டசு ஆகும்ஆவார். அகிரிப்பினா மூலமாக அகஸ்டஸ்அகஸ்டசு, காலிகுலா என்ற காயஸின்காயசின் கொள்ளுத் தாத்தா ஆவார்.<ref name="suetonius-calig-7"/>
 
[[பகுப்பு:உரோமைப் பேரரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காலிகுலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது