ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,856 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:redox reaction.png|thumb|300px|right| (எ-க): {{chem|H|2}} + {{chem|F|2}} → 2 HF இவ்வினையில் [[நீரியம்|ஐட்ரசன்]](H<sub>2</sub>) இரண்டு எலக்ட்ரான்களை இழந்து ஆக்சிசனேற்றம் அடைகிறது. [[புளோரின்|ஃப்ளூரின்]](F<sub>2</sub>) அந்த எலக்ட்ரான்களைப் பெற்று ஒடுக்கமடைகிறது.]]
 
'''ஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்க வினைகள்''' ''(reduction-oxidation, சுருக்கமாக Redox)'' என்பது ஒரு வேதிவினை வகை ஆகும். ஒரு தனிமம் அல்லது சேர்மம், வேதிவினைக்கு உட்படும் போது அதன் எலக்ட்ரான்எண்ணிக்கையில் மாறுதல் எற்பட்டால், அவ்வினை ஒடுக்க ஏற்ற வினை <ref>{{Cite web|url=https://en.oxforddictionaries.com/definition/redox|title=redox - definition of redox in English {{!}} Oxford Dictionaries|website=Oxford Dictionaries {{!}} English|access-date=2017-05-15}}</ref>) வகை வேதிவினையாகக் கருதப்படுகிறது. ஆக்சிசனேற்றம் மற்றும் ஒடுக்கம் என்ற இரண்டு வினைகளும் இடம்பெறுகின்ற வேதி வினைகளில் எலக்ட்ரான் மாற்ற செயல்முறை முக்கியமான இரண்டு கோட்பாடுகளைப் பின்பற்றுகிறது.<ref>{{cite web|title=Redox Reactions|url= http://www.wiley.com/college/boyer/0470003790/reviews/redox/redox.htm|publisher=wiley.com}}</ref> ஆக்சிசனேற்ற நிலையில் மாற்றம் ஏற்படுகின்ற அனைத்து வினைகளும் ஒடுக்க ஏற்ற வினைகள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக ஒடுக்க ஏற்ற வினைகளில் வேதியியல் இனங்களுக்குள் எலக்ட்ரான் மாற்றம் நிகழ்கிறது. எந்த வேதிப்பொருளில் இருந்து எலக்ட்ரான் பறிக்கப்படுகிறதோ அப்பொருள் ஆக்சிசனேற்றம் அடைந்ததாகவும், எந்த வேதிப்பொருளுடன் எலக்ட்ரான் சேர்க்கப்படுகிறதோ அப்பொருள் ஒடுக்கம் அடைந்ததாகவும் கருதப்படுகிறது.
 
'''ஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்க வினைகள்''' (''reduction-oxidation'', சுருக்கமாக ''Redox'') என்பது ஒரு [[வேதிவினை]] வகை ஆகும். ஒரு [[தனிமம்]] அல்லது [[சேர்மம்]], வேதிவினைக்கு உட்படும் போது அதன் [[எதிர்மின்னி|எலக்ட்ரான்]] எண்ணிக்கையில் மாறுதல் எற்பட்டால், அது இந்த வகையான வேதிவினையாகும்.
*ஆக்சிசனேற்றம்: ஒரு தனிமம் வேதிவினையில் எலக்ட்ரான்களை இழந்தால் அது ஆக்சிசனேற்றம் அடைவதாகக் கூறப்படுகிறது. அல்லது ஒரு மூலக்கூறு அல்லது அணு அல்லது அயனியால் ஆக்சிசனேற்ற நிலை அதிகரித்தால் அதை ஆக்சிசனேற்ற வினை எனலாம்.
 
*ஒடுக்கம்: நிகழும் வினையினால் ஒரு வேதிப் பொருள் எலக்ட்ரான்களைப் பெற்றுக் கொண்டால் அவ்வினை ஒடுக்க வினை எனப்படுகிறது. அல்லது ஒரு மூலக்கூறு அல்லது அணு அல்லது அயனியால் ஆக்சிசனேற்ற நிலை குறைந்தால் அது ஒடுக்க வினை எனப்படுகிறது.
ஒரு தனிமம் வேதிவினையில் எலக்ட்ரான்களை இழந்தால், 'ஆக்சிசனேற்றம் அடைகிறது', எலக்ட்ரான்களைப் பெற்றால் 'ஒடுக்கமடைகிறது'.
 
Reduction is the gain of electrons or a decrease in oxidation state by a molecule, atom, or ion.
[[File:RustyChainEdit1.jpg|thumb|250px|இரும்பு [[துரு]]ப்பிடித்தல் ஒரு ஒடுக்க-ஏற்ற வேதிவினை ஆகும்.]]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524053" இருந்து மீள்விக்கப்பட்டது