மெய்யெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
மெய்யெண்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள்: -5, 4/3, 8.6, √2, π(3.1415926535...) என்பன மெய் எண்களாகும். தூரத்தைக் குறிப்பதற்கு மட்டுமல்லாது [[நேரம்]], [[திணிவு]], [[ஆற்றல்]], [[திசைவேகம்]] போன்ற பல்வேறு கணியங்களைக் அளந்து குறிப்பதற்கும் மெய்யெண்கள் பயன்படுத்தப்படுகிறது.
 
[[File:Real number line.svg|thumb|center|200px300px|ஒரு முடிவிலி நீளக் [[கோடு (வடிவவியல்)|கோட்டிலுள்ள]] புள்ளிகளாக மெய்யெண்கள் காட்டப்பட்டுள்ளன.]]
மெய்யெண்கள் ஒரு முடிவிலி நீளக் [[கோடு (வடிவவியல்)|கோட்டிலுள்ள]] புள்ளிகளாகக் கருதப்படலாம். இக்கோடு [[எண் கோடு]] அல்லது மெய்க்கோடு எனப்படும். இக்கோட்டில் [[முழு எண்]]களுக்கான புள்ளிகள் சம இடைவெளிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
[[சிக்கலெண்]]கள் கணத்தில் மெய்யெண்களும் அடங்கும். அதனால், [[மெய்யெண் கோடு|மெய்யெண் கோட்டை]] சிக்கலெண் தளத்தின் ஒரு பகுதியாகக் கருதலாம்.
"https://ta.wikipedia.org/wiki/மெய்யெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது