கிரயெம் சிமித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சர்வதேச போட்டிகள்
வரிசை 114:
 
அனைத்துக் காலத்திற்குமான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளின் சிறந்த துவக்க வீரர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நூறு அல்லது அதற்கும் மேல் எடுத்த போட்டிகளில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி தோல்வியடைந்தது இல்லை. 2003 ஆம் ஆண்டில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தொடரில் தொடர்ச்சியாக இரண்டு இருநூறுகள் அடித்தார். <ref name="cricketarchive1">{{cite web|url=https://cricketarchive.com/Archive/Records/SouthAfrica/Tests/Highest_Player_Scores_SouthAfrica.html|title=Individual Scores of 200 and More in an Innings for South Africa in Test Cricket|date=16 April 2008|publisher=Cricket archive|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20090614003434/http://www.cricketarchive.com/Archive/Records/SouthAfrica/Tests/Highest_Player_Scores_SouthAfrica.html|archivedate=14 June 2009|df=dmy-all}}</ref>[[பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)|பர்மிங்காமில்]] நடைபெற்ற முத்கல் போட்டியில் 277 ஓட்டங்களும்<ref name="cricketarchive2">{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/77/77574.html|title=Scorecard|date=16 April 2008|publisher=Cricket archive}}</ref>,[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்|இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில்]] நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 259 ஓட்டங்களும் எடுத்தனர். <ref name="cricketarchive3">{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/77/77623.html|title=Scorecard|date=16 April 2008|publisher=Cricket archive}}</ref>இதன்மூலம் இலார்ட்சு மைதானத்தில் அதிக ஓட்டங்கள் அடித்த யல்நாட்டவர் எனும் சாதனையைப் படைத்தார்.<ref name="cricinfoci">{{cite web|url=http://stats.cricinfo.com/ci/engine/records/batting/most_runs_innings.html?class=1;id=10;type=ground|title=Lord's, London – Test matches|date=16 April 2008|publisher=Cricinfo}}</ref> அக்டோபர் 24. 2013 இல் தனது 112 ஆவது போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 9000 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் இரணாடவது தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் சர்வதேச அளவில் 12 ஆவது வீரர் எனும் சாதனை படைத்தார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/pakistan-v-south-africa-2013-14/content/story/682289.html|title=Smith scores a double, 9000 and equals Bradman &#124; Cricket News &#124; Pakistan v South Africa|publisher=ESPN Cricinfo|date=|accessdate=2014-05-05}}</ref><ref>{{cite web|url=http://www.hindustantimes.com/news-feed/cricket/smith-joins-9-000-run-club-gets-sa-to-460-4-against-pak/article1-1139627.aspx|title=Smith joins 9,000-run club, gets SA to 460/4 against Pak|publisher=Hindustan Times|date=2013-10-24|accessdate=2014-05-05|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20131127110208/http://www.hindustantimes.com/news-feed/cricket/smith-joins-9-000-run-club-gets-sa-to-460-4-against-pak/article1-1139627.aspx|archivedate=27 November 2013|df=dmy-all}}</ref><ref>{{cite web|author=Featured Columnist|url=http://bleacherreport.com/articles/1822031-five-captains-innings-from-graeme-smith|title=5 Captain's Innings from Graeme Smith|publisher=Bleacher Report|date=2013-10-23|accessdate=2014-05-05}}</ref>
 
== சர்வதேச போட்டிகள் ==
2002 ஆம் ஆண்டில் [[கேப் டவுன்|கேப் டவுனில்]] [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கி 68 ஓட்டங்கள் எடுத்தார்.<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/74/74245.html|title=Scorecard|accessdate=16 April 2008|publisher=Cricket archive}}</ref> பின் [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான மூன்றாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் துவக்க வீரராக [[ஹெர்ச்சல் கிப்ஸ்]] உடன் களம் இறங்கி 200 ஓட்டங்கள் அடித்தார்.<ref>{{cite web|url=http://content-uk.cricinfo.com/statsguru/engine/match/64007.html|title=Scorecard|accessdate=22 June 2008|publisher=Cricket archive}}</ref> பின் [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்காவில்]] நடந்த [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரும் [[ஹெர்ச்சல் கிப்ஸ்|ஹெர்ச்சல் கிப்ஸ்சும்]] இணைந்து 368 ஓட்டங்கள் எடுத்தார்.<ref>{{cite web|url=http://content-uk.cricinfo.com/statsguru/engine/match/64023.html|title=Scorecard. Example one of 300 plus stand|date=16 April 2008|publisher=Cricinfo}}</ref> இந்தப் போட்டியில் சிமித் 151 ஓட்டங்களும், கிப்ஸ் 228 ஓட்டங்களும் எடுத்தனர். அந்தச் சமயத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த துவக்க வீரர்கள் பட்டியலில் நான்காவது இடம்பிடித்து சாதனை படைத்தனர். பின் சிமித்தும் [[நீல் மெக்கென்சி|நீல் மெக்கென்சியும்]] இணைந்து 415 ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையைத் தகர்த்தனர்.<ref>{{cite web|url=http://stats.cricinfo.com/ci/content/records/283611.html|title=Highest Partnerships in Tests for the First Wicket|date=25 June 2008|publisher=Cricinfo}}</ref> [[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்]] தொடரோடு [[ஷான் பொலொக்]] ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளை இவரை தலைவராக அணி நிர்வாகம் நியமனம் செய்தது. இவரைத் தலைவராக தேர்வு செய்தது பல விமர்சனத்திற்கு உள்ளானது.<ref>{{cite web|url=http://content-uk.cricinfo.com/southafrica/content/player/47270.html|title=Profile of Graeme Smith|date=16 April 2008|publisher=Cricinfo}}</ref> ஏனெனில் 8 [[தேர்வுத் துடுப்பாட்டம்]] மற்றும் 22 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில்]] மட்டுமே விளையாடிய நிலையில் இவருக்கு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://content-uk.cricinfo.com/southafrica/content/story/130467.html|title=Biography: Graeme Craig Smith|date=16 April 2008|publisher=Cricinfo}}</ref> [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தேர்வுப் போட்டியில் முதல் முறையாக தலைவராக விளையாடினார். அப்போது அவருக்கு வயது 22 ஆண்டுகள், 82 நாள்கள் ஆகும். இதன்மூலம் மிகக் குறைந்த வயதில் தென்னாப்பிரிக்க அணியின் தலைவராக ஆனவர் எனும் சாதனையைப் படைத்தார்<ref>{{cite web|url=http://content-uk.cricinfo.com/southafrica/content/story/130483.html|title=Graeme Smith will become South Africas youngest captain|date=16 April 2008|publisher=Cricinfo}}</ref>.
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிரயெம்_சிமித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது