மெய்யெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
'''R''' இன் ''n'' நகல்களின் [[கார்ட்டீசியன் பெருக்கற்பலன்]] '''R'''<sup>''n''</sup> எனக் குறிக்கப்படுகிறது., '''R'''<sup>''n''</sup> ஆனது மெய்யெண்களின் களத்தின் மீதான ''n''-பரிமாண [[திசையன் வெளி]]யாகும். இந்தத் திசையன் வெளியை, [[யூக்ளீட் வடிவியல்|யூக்ளிடிய வடிவவியலின்]] [[ஆள்கூற்று முறைமை]] கொண்ட ''n''-பரிமாண வெளியாக அடையாளப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, '''R'''<sup>3</sup> இல் உள்ள மெய்யெண்கள் மூன்றும், முப்பரிமாண வெளியில் அமைந்த ஒரு [[புள்ளி]]யின் [[ஆள்கூற்று முறைமை|ஆய தொலைவுகளைக்]] குறிப்பனவையாக அமையும்.
 
== மேற்கோள்கள் ==
 
{{reflist}}
 
 
[[பகுப்பு:எண் கோட்பாடு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524412" இருந்து மீள்விக்கப்பட்டது