மோர்னி மோர்க்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 108:
 
பெப்ரவரி 26, 2018 இல் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான நான்கு போட்டிகள் கொண்ட [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தொடரின் முடிவில், சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.
 
== இந்தியன் பிரீமியர் லீக் ==
[[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரின் முதல் மூன்று பருவங்களிலும் இவர் [[ராஜஸ்தான் ராயல்ஸ்]] அணிக்காக விளையாடினார். [[ஷேன் வோர்ன்]] தலைமையிலான இந்த அணி முதல் பருவகாலத்திற்கான கோப்பையைக் கைப்பற்றியது. பின் நான்காவது பருவத்திற்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இவர் [[டெல்லி டேர்டெவில்ஸ்]] அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணியாக விளங்கினார். இந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 25 இலக்குகளாஇக் கைப்பற்றினார். இதன் மூலம் அந்த பருவகாலத்தில் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்து கருஞ்சிவப்பு [[தொப்பி|தொப்பியைப்]] பெற்றார். பின் [[2016 இந்தியன் பிரீமியர் லீக்]] போட்டித் தொடரில் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்காக விளையாடினார்.
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1984 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மோர்னி_மோர்க்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது