அலன் டொனால்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ஒருநாள் போட்டிகள்
வரிசை 106:
 
=== [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] ===
நவம்பர் 10,1991 இல் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[கொல்கத்தா]], [[ஈடன் கார்டன்ஸ்|ஈடன் கார்டன்சில்]] நடைபெற்ற [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் அறிமுகமானார்.<ref>{{Citation|title=Allan Donald|url=http://www.espncricinfo.com/ci/content/player/44716.html|website=Cricinfo|accessdate=2018-05-16}}</ref> இந்தப் போட்டியில் 9 ஓவர்கள் வீசி 29 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து [[ரவி சாஸ்திரி]], [[நவ்ஜோத் சிங் சித்து]], [[சஞ்சய் மஞ்ச்ரேக்கர்]], [[சச்சின் டெண்டுல்கர்]] மற்றும் [[பிரவின் ஆம்ரே]] ஆகிய 5 இலக்குகளைக் கைப்பற்றினார். <ref>{{Citation|title=1st ODI, South Africa tour of India at Kolkata, Nov 10 1991 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/16524/scorecard/64375/india-vs-south-africa-1st-odi-south-africa-tour-of-india-1991-92/|website=ESPNcricinfo|accessdate=2018-05-16}}</ref>இருந்தபோதிலும் இந்திய அணி 3 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதினை சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து பெற்றார். <ref>{{Citation|title=1st ODI, South Africa tour of India at Kolkata, Nov 10 1991 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/16524/scorecard/64375/india-vs-south-africa-1st-odi-south-africa-tour-of-india-1991-92/|website=ESPNcricinfo|accessdate=2018-05-16}}</ref>இவர் மொத்தம் 272 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். இவரின் சராசரி 21.78 ஆகும்.
 
இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்த இரு சாதனைகளையும் [[ஷான் பொலொக்]] முறியடித்தார்.
5 இலக்குகளைக் கைப்பற்றினார்.
 
== claimed 272 [[:en:One_Day_International|One Day International]] wickets at an average of 21.78. Both of these records have now been overtaken by [[:en:Shaun_Pollock|Shaun Pollock]]. ==
 
== சான்றுகள் ==
வரி 119 ⟶ 117:
[[பகுப்பு:விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள்]]
<references />
 
== வெளியிணைப்புகள் ==
{{cricinfo|id=44716}}
"https://ta.wikipedia.org/wiki/அலன்_டொனால்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது