நியூயார்க் பொது நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 10:
[[File:New York Public Library 1908c.jpg|thumb|1908 ஆம் ஆண்டில் கட்டுமானத்தின் பிந்தைய நிலையில் நியூயார்க் பொது நூலக முதன்மைக் கட்டிடம், நுழைவு வாயிலில் சிங்க சிலைகள் அப்போது நிறுவப்படவில்லை]]
ஜான் ஜேக்கப் அஸ்டர் தனது உயிலில் ஜோசப் காக்சுவெலிடம் ஒரு பொது நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் அதற்காக உயில் வழியாக $400,000 (2017 ஆம் ஆண்டின் நிலையில் 11.3 மில்லியன் $ -க்குச் சமானமானது ) <ref>{{harvnb|Lydenberg|1916a|pp=556–563}}</ref> 1848 ஆம் ஆண்டு மறைவிற்குப் பிறகு, அறக்கட்டளையின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உயிலின் நிபந்தனைகளுக்குட்பட்டு 1854 ஆம் ஆண்டில் கிழக்கு கிராமம் (East Village) மன்ஹட்டனில், அஸ்டன் நூலகத்தைக் கட்டினர்.<ref>{{harvnb|Lydenberg|1916a|pp=563–573}}</ref> இந்த நூலகமானது இலவசமாக நூல்களைப் பார்வையிடும் வசதி கொண்டதாகவும் நூல்கள் வெளிச்சுற்றுக்கு அனுமதிக்கப்படாத நிலையும் கொண்டதாக இருந்தது.<ref>{{harvnb|Lydenberg|1916a|pp=573–574}}</ref> 1872 ஆம் ஆண்டு வாக்கில், நியூயார்க் டைம்ஸ் இதழின் ஆசிரியர் பகுதியில் இந்த நூலகமானது ஆய்வாளர்களின் வளமாக உள்ளதாகவும் ஆய்வுப்பணிகளுக்கு முதன்மையான மேற்பார்வை நூல்கள் கொண்டதாக உள்ளதாகவும் குறிப்பிட்டது.<ref name=plhist/>
 
நியூயோர்க் மாநில சட்டசபையால் இயற்றப்பட்ட சட்டம் ஒன்று லெனாக்சு நுாலகத்தை ஒரு குழுமமாக சேர்த்தது.<ref>An Act to Incorporate the Trustees of the Lenox Library ([[Laws of New York|L. 1870]], ch. 2; L. 1892, ch. 166)</ref><ref>{{harvnb|Lydenberg |1916b|p=688}}; [http://chroniclingamerica.loc.gov/lccn/sn83030214/1870-01-24/ed-1/seq-4/ A Superb Gift]</ref> 1877 ஆம் ஆண்டில் இதற்கான கட்டிடமானது ஐந்தாவது வளாகத்தில் 70ஆவது மற்றும் 71ஆவது தெருக்களுக்கிடையில் கட்டப்பட்டது. நுால்களை நேசிப்பவரும், புரவலருமான ஜேம்ஸ் லெனாக்சு, தன்னிடமிருந்த பெரும் தொகுப்பான அமெரிக்கானா, கலை வேலைகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அரிய புத்தகங்களை நன்கொடையாக அளித்தார்.<ref>{{harvnb|Lydenberg |1916b|pp=685–689}}</ref> including the first [[Gutenberg Bible]] in the [[New World]].<ref name=plhist/> தொடக்கத்தில், நூலகம் அனுமதிக்கு கட்டண நடைமுறையக் கொண்டு வந்தது. மேலும் எந்த இலக்கிய படைப்பையும் தொடுவதற்குக் கூட அனுமதிக்கவில்லை.<ref>{{harvnb|Lydenberg |1916b|pp=690, 694–695}}</ref>
[[File:Gutenberg Bible, Lenox Copy, New York Public Library, 2009. Pic 01.jpg|thumb|[[James Lenox|Lenox]] copy of the Gutenberg Bible in the New York Public Library]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நியூயார்க்_பொது_நூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது