அமித் மிஷ்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 107:
2016 ஆம் ஆண்டில் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தொடரில் இவர் இடம்பெற்றார். இந்த அனிக்கு எதிரான [[பன்னாட்டு இருபது20]] போட்டியில் 24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் 2016-2017 ஆம் ஆண்டுகளில் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி]] இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் விளையாடினார்.இந்தத் தொடரின் முடிவில் 5 போட்டிகளில் இவர் 15 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் நியூசிலாந்து அணியுடனான இறுதிப்போட்டியில் 18 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றி தொடரை இந்திய அணி 3-2 எனும் கணக்கில் வெற்றிபெற உதவினார்.<ref>{{cite news|title=India vs New Zealand: Amit Mishra shines brightest among big stars|url=http://indianexpress.com/article/sports/cricket/india-vs-new-zealand-amit-mishra-shines-brightest-among-stars-3729046/|accessdate=30 October 2016|work=The Indian Express|date=29 October 2016}}</ref>
 
== சிறந்த பந்துவீச்சு ==
<table class="wikitable" style="font-size:100%; margin:auto;" data-ve-attributes="{&quot;style&quot;:&quot;font-size:100%; margin:auto;&quot;}"><tr><th style="width:60px;" data-ve-attributes="{&quot;style&quot;:&quot;width:60px;&quot;}">#</th><th style="width:50px;" data-ve-attributes="{&quot;style&quot;:&quot;width:50px;&quot;}">எண்ணிக்கை</th><th style="width:50px;" data-ve-attributes="{&quot;style&quot;:&quot;width:50px;&quot;}">போட்டிகள்</th><th style="width:180px;" data-ve-attributes="{&quot;style&quot;:&quot;width:180px;&quot;}">எதிரணி</th><th style="width:200px;" data-ve-attributes="{&quot;style&quot;:&quot;width:200px;&quot;}">இடம்</th><th style="width:125px;" data-ve-attributes="{&quot;style&quot;:&quot;width:125px;&quot;}">நகரம்</th><th style="width:125px;" data-ve-attributes="{&quot;style&quot;:&quot;width:125px;&quot;}">நாடு</th><th width="50&quot;">[[ஆண்டு]]</th></tr><tr><td href="பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்">'''1'''</td><td href="பகுப்பு:1982 பிறப்புகள்">5/71</td><td href="பகுப்பு:வாழும் நபர்கள்">1</td><td href="பகுப்பு:இந்தியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள்">{{cr|AUS}}</td><td>[[பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம்]]</td><td>[[மொகாலி]]</td><td>[[இந்தியா]]</td><td>[[2008]]</td></tr><tr></tr></table>
== சான்றுகள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/அமித்_மிஷ்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது