சல்பேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் சல்பேற்று என்பதை சல்பேட்டு என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 34:
| AutoignitionPt = }}
}}
'''சல்பேட்டு''' அல்லது '''சல்பேற்று''' (''Sulfate'' அல்லது ''Sulphate)'') அயன்அயனி என்பது SO<sub>4</sub><sup>2SO42-</sup> என்ற [[மூலக்கூற்று வாய்பாடு|மூலக்கூற்று வாய்பாட்டைவாய்ப்பாடு]] உடையகொண்ட [[பல்லணுஒரு அயனி|பல்லணு]] [[அயனி#வகைகள்|எதிரயன்]]எதிர்மின் அயனியாகும் ஆகும்.<ref name="britannica">{{cite web | url=http://global.britannica.com/science/sulfate | title=Sulfate | publisher=Encyclopædia Britannica | accessdate=2015 செப்டம்பர் 14}}</ref> [[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்|பன்னாட்டுத் தனி, பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தால்]] இதற்குப் பரிந்துரைக்கப்படும் பெயர் SulfateஆகSulfate ஆக இருப்பினும், [[பிரித்தானிய ஆங்கிலம்|பிரித்தானிய ஆங்கிலத்தில்]] இதன் பெயர் Sulphate என எழுதப்படுகின்றது. <ref name="iupac">{{cite journal | title=An editor’s lot is not always a happy one… | journal=Chemistry International | year=1997 | month=சூலை | volume=19 | issue=4 | pages=141}}</ref>. உப்புகள், அமில வழிப்பொருள்கள், சல்பேட்டுகளின் பெராக்சைடுகள் போன்றவை தொழிற்சாலைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தினசரி வாழ்க்கையிலும் சல்பேட்டுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கந்தக அமிலத்தின் உப்புகளான சல்பேட்டுகள் அதிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.
 
'''சல்பேட்டு''' அல்லது '''சல்பேற்று''' (''Sulfate'' அல்லது ''Sulphate'') அயன் என்பது SO<sub>4</sub><sup>2-</sup> என்ற [[மூலக்கூற்று வாய்பாடு|மூலக்கூற்று வாய்பாட்டை]] உடைய [[பல்லணு அயனி|பல்லணு]] [[அயனி#வகைகள்|எதிரயன்]] ஆகும்.<ref name="britannica">{{cite web | url=http://global.britannica.com/science/sulfate | title=Sulfate | publisher=Encyclopædia Britannica | accessdate=2015 செப்டம்பர் 14}}</ref> [[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்|பன்னாட்டுத் தனி, பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தால்]] இதற்குப் பரிந்துரைக்கப்படும் பெயர் Sulfateஆக இருப்பினும், [[பிரித்தானிய ஆங்கிலம்|பிரித்தானிய ஆங்கிலத்தில்]] இதன் பெயர் Sulphate என எழுதப்படுகின்றது. <ref name="iupac">{{cite journal | title=An editor’s lot is not always a happy one… | journal=Chemistry International | year=1997 | month=சூலை | volume=19 | issue=4 | pages=141}}</ref>
 
== கட்டமைப்பு ==
 
சல்பேட்டுஒரு எதிரயனில்,மைய மையவணுவாகிய [[கந்தகம்|கந்தக]] [[அணு]]வைச் சூழ,நான்கு நான்குசமமான [[ஆக்சிசன்|ஒட்சிசன்]] அணுக்கள்அணுக்களால் [[நான்முகசூழப்பட்டு ஒரு முக்கோணகம்|நான்முகி]] ஒழுங்கமைப்பில்ஒழுங்கமைப்பாக சல்பேட்டு எதிர்மின் அயனி உருவாகியுள்ளது அமைந்துள்ளன.<ref name="nature">{{cite journal | title=Surprising sulfate species | author=Anne Pichon | journal=Nature Chemistry | year=2012 | volume=4 | doi=10.1038/nchem.1400}}</ref>.மீத்தேன் இதில்வாயுவில் கந்தகஉள்ள அணுவின்அதே [[ஆக்சிசனேற்றசீர்மை எண்|ஒட்சியேற்றசல்பேட்டிலும் காணப்படுகிறது. கந்தக அணு எண்]]இங்கு +VI6 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது ஆகும்.<ref name="access">{{cite book | title=Access to Chemistry | publisher=Royal Society of Chemistry | author=A. V. Jones, Mike Clemmet & Avril Higton | year=1999 | pages=88 | isbn=9780854045648}}</ref>. ஒவ்வோர்நான்கு ஒட்சிசன்ஆக்சிசன் அணுவும்அணுக்களும் -II2 என்ற [[ஆக்சிசனேற்ற நிலை|ஒட்சியேற்றநிலையில் நிலை]]யில்காணப்படுகின்றன உள்ளது.<ref name="access"/>.எனவே சல்பேட்டு அயனின்அயனியின் ஒட்டு மொத்த ஏற்றம்ஆக்சிசனேற்ற நிலை -2 ஆகும். <ref name="science">{{cite book | title=How it Works: Science and Technology, Volume 9 | publisher=Marshall Cavendish | year=2003 | pages=1183 | isbn=9780761473237}}</ref>. இதுபைசல்பேட்டு இருசல்பேட்டு(HSO−4) அயனின்அயனிக்கு இணைமூலம்இதுவே இணை காரமாகும். பைசல்பேட்டு அயனி கந்தக அமிலத்திற்கு இணை காரமாகும். டைமெத்தில் சல்பேட்டு போன்ற கரிம சல்பேட்டு எசுத்தர்கள் சகப்பிணைப்பு சேர்மங்கள் ஆகும். இவை கந்தக அமிலத்தின் எசுத்தர்களாக அரியப்படுகின்றன. வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை சல்பேட்டு அயனியின் நான்முக மூலக்கூற்று வடிவியலை முன்கணித்தது <ref name="acidbase">{{cite web | url=https://www.chem.wisc.edu/deptfiles/genchem/sstutorial/Text12/Tx121/tx121.html | title=Definitions of Acids and Bases | publisher=Falcon Software, Inc | accessdate=2015 செப்டம்பர் 14 | author=Elizabeth Rogers, Iris Stovall, Loretta Jones, Ruth Chabay, Elizabeth Kean & Stanley Smith}}</ref>.
== தயாரிப்பு ==
 
உலோகம், உலோக ஐதராக்சைடு அல்லது உலோக ஆக்சைடுடன் கந்தக அமிலத்தைச் சேர்ப்பதால் உலோக சல்பேட்டுகள் உருவாகின்றன:<ref name=greenwood>{{Greenwood&Earnshaw}}</ref>
: Zn + H<sub>2</sub>SO<sub>4</sub> → ZnSO<sub>4</sub> + H<sub>2</sub>
: Cu(OH)<sub>2</sub> + H<sub>2</sub>SO<sub>4</sub> → CuSO<sub>4</sub> + 2 H<sub>2</sub>O
: CdCO<sub>3</sub> + H<sub>2</sub>SO<sub>4</sub> → CdSO<sub>4</sub> + H<sub>2</sub>O + CO<sub>2</sub>
 
*உலோக சல்பைடுகள் அல்லது உலோக சல்பைட்டுகள் ஆக்சிசனேற்றம் செய்தும் சல்பேட்டுகளைத் தயாரிக்கலாம்.
== பண்புகள் ==
 
பல அயனிச் சல்பேட்டுகள் அறியப்படுகின்றன. அவை பெரும்பாலும் தண்ணீரில் நன்றாக கரைகின்றன. கால்சியம் சல்பேட்டு, இசுட்ரோன்சியம் சல்பேட்டு, ஈய(II) சல்பேட்டு, பேரியம் சல்பேட்டு போன்றவை விதிவிலக்குகளாகும். இவை நீரில் கரைவதில்லை. ரேடியம் சல்பேட்டு முற்றிலும் கரையாத சல்பேட்டாக அறியப்படுகிறது. பகுப்பாய்வு வேதியியலில் பேரியம் வழிப்பொருள்கள் பெரிதும் பயன்படுகின்றன. சல்பேட்டு அயனிகள் உள்ள கரைசலில் பேரியம் குளோரைடு கரைசலைச் சேர்த்தால் வெண்மை நிற வீழ்படிவு உருவாகும். இது சல்பேட்டுகளை கண்டறிய உதவும் ஓர் ஆய்வாகும்.
== ஆக்கல் ==
 
சல்பேட்டு அயனி ஓர் ஈனியாக செயல்படுகிறது. ஓர் ஆக்சிசன் அல்லது இரண்டு ஆக்சிசன் அணுக்களுடன் ஒரு பாலமாக அல்லது ஓர் இடுக்கிப் பிணைப்பாக இது இணைகிறது. <nowiki>[</nowiki>[[Cobalt|Co]]([[Ethylenediamine|en]])<sub>2</sub>(SO<sub>4</sub>)]<sup>+</sup>Br<sup>−</sup><ref name=greenwood/> அல்லது நடுநிலை அணைவுச் சேர்மம் [[Platinum|Pt]]SO<sub>4</sub>([[Triphenylphosphine|P(C<sub>6</sub>H<sub>5</sub>)<sub>3</sub>)]]<sub>2</sub> போன்றவை இதற்கு உதாரணங்களாகும். இங்கு சல்பேட்டு அயனி இருபல் ஈந்தணைவியாக செயல்படுகிறது. சல்பேட்டு அணைவுச் சேர்மங்களில் உள்ள உலோக ஆக்சிசன் பிணைப்புகள் சகப்பிணைப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
[[மாழை]]யையோ மாழை ஐதரொட்சைட்டையே மாழை ஒட்சைட்டையோ [[சல்பூரிக் அமிலம்|சல்பூரிக்குக் காடி]]யுடன் தாக்கமுற விடுவதன் மூலமாகவும் மாழைச் சல்பைடுகளையோ மாழைச் சல்பைட்டுகளையோ [[ஆக்சிசனேற்றம்|ஒட்சியேற்றுவதன்]] மூலமாகவும் மாழைச் சல்பேட்டுகளை ஆக்க முடியும்.<ref name="green">{{cite book | title=Chemistry of the Elements (2nd ed.) | publisher=Butterworth-Heinemann | author=Greenwood, Norman N.; Earnshaw, Alan | year=1997 | isbn=0080379419}}</ref>
 
== ஏனைய கந்தக ஒட்சியெதிரயன்கள்ஆக்சி எதிர்மின் அயனிகள் ==
 
{|class="wikitable"
வரி 52 ⟶ 62:
! பெயர்
|-
|{{chem|SO|5|2-}}|| பரவொட்சோவொருசல்பேட்டுபெராக்சோமோனோசல்பேட்டு
|-
|{{chem|SO|3|2-}} || சல்பைட்டு
|-
|{{chem|S|2|O|8|2-}} || பரவொட்சியிருசல்பேட்டுபெராக்சிடைசல்பேட்டு
|-
|{{chem|S|2|O|7|2-}} || பைரோசல்பேட்டு
|-
|{{chem|S|2|O|6|2-}} || இருதயோனேட்டுடைதயோனேட்டு
|-
|{{chem|S|2|O|5|2-}} || மெற்றாவிருசல்பைட்டுமெட்டாபைசல்பைட்டு
|-
|{{chem|S|2|O|4|2-}} || இருதயோனைட்டுடைதயோனைட்டு
|-
|{{chem|S|2|O|3|2-}} || தயோசல்பேட்டு
|-
|{{chem|S|4|O|6|2-}} || நாற்றயோனேட்டுடெட்ராதயோனேட்டு
|}
 
"https://ta.wikipedia.org/wiki/சல்பேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது