சல்பேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 90:
 
== வரலாறு ==
சில சல்பேட்டுகள் இரசவாதிகளால் அறியப்பட்டிருந்தன. கண்ணாடி போன்ற என்ற பொருள் கொண்ட விட்ரொலினியம் என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்ட விட்ரியோல் உப்புக்கள் ஒளிபுகும் படிகங்களாக இருந்தன. இரும்பு(II) சல்பேட் எப்டா ஐதரேட்டு , FeSO4 • 7H2O; கிரீன் விட்ரியால் எனப்பட்டது. செம்பு(II) சல்பேட்டு பெண்டா ஐதரேட்டு CuSO4•5H2O நீல விட்ரியால் எனப்பட்டது. துத்தநாக சல்பேட்டு எப்டா ஐதரேட்டு வெண் விட்ரியால் ZnSO4•7H2O.என்று அழைக்கப்பட்டது. படிகாரம் என்பது பொட்டாசியம் மற்றும் அலும்னியம் சல்பேட்டின் இரட்டை உப்பாகும்.
 
== சுற்றுச்சூழல் விளைவுகள் ==
புதைபடிவ எரிபொருள் மற்றும் உயிரினத் தொகுதிகள் எரிவதன் விளைவாக சல்பேட்டுகள் நுண்ணிய துகள்களாக உருவாகின்றன. அவை வளிமண்டலத்தின் அமிலத்தன்மையை அதிகரிக்கின்றன மற்றும் அமில மழையை உருவாக்குகின்றன.காற்றில்லா சல்பேட்-பாக்டீரியாக்கள் கருப்பு சல்பேட் மேலோட்டத்தை அகற்றி பெரும்பாலான கட்டிடங்களை கெடுத்துவிடுகின்றன. காலநிலை மாற்றத்திலும் சல்பேட்டுகள் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. சல்பேட்டுகளால் நிகழும் ஒளி சிதறல் பூமியின் எதிரொளிக்கும் திறனை திறம்பட அதிகரிக்கிறது.
 
== இதனையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சல்பேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது