வெடிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
 
கிரேக்கத் தீ போன்ற மிகப்பழைய தீ ஆயுதங்கள் பண்டைய காலத்திலேயே இருந்திருந்தாலும், போரிலும் சுருங்கையிலும் மிகப் பரவலாகப் பயனபடுத்திய வெடிபொருள் கருந்தூளே ஆகும். இது சீனாவில் ஒன்பதாம் நூற்றாண்டிலி சுபோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது நீருடன் வினைபுரிந்து கரும்புகையை ஏராளமாக வெளியிடக்கூடியது. இதைவிட வலிமைவாய்ந்த பயன்மிகுந்த வெடிபொருள் 1847 இல் உருவக்கப்பட்ட நiத்திரோகிளிசரின் ஆகும். நீர்ம வடிவத்தில்உள்ள இது மிகவும் நிலைப்பற்றதாகும். எனவேஇதை நைத்திரோ நாரிழையமான முந்நைத்திரோதொலுயீனும் கெலிகினைட்டும் 1867 இல் பதிலீடு செய்தது. இவை இரண்டும் நிலைப்பான, நுட்பமான நைத்திரொகிளிசரினின் மாற்று வடிவங்களேயன்றி மாற்று வேதிமங்கள் அல்ல. மேலும் இவை புகையற்ற வெடிபொருள்களாகும். இவை இரண்டுமே ஆல்பிரெடு நோபல் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.முதல் உலகப் போரில் TNT (முந்நைத்திரோகிளிசரின்) பீரங்கி குண்டுகளில் பயன்பட்டன இரண்டாம் உலகப் போர் பல புதிய வலிமையான வெடிபொருள்களைப் பயன்படுத்தியது. மறுபடியும் இவையும் கூட மிகவும் வலிமைவாய்ந்த வெடிபொருள்களாகிய C-4, PETN ஆகியவற்றால் பதிலிடப்பட்டன. என்றாலும், C-4, PETN ஆகியவை பொன்மத்தோடு வினைபுரிந்து தீப்பற்ரிக்கொள்கின்றன. ஆனால், இவை நீர் எதிர்ப்பும் தகடாக்க வல்லவையும் ஆகும்.<ref name=ankony1>Ankony, Robert C., ''Lurps: A Ranger's Diary of Tet, Khe Sanh, A Shau, and Quang Tri,'' revised ed., Rowman & Littlefield Publishing Group, Lanham, MD (2009), p.73.</ref>
 
== சிறந்த வெடிபொருளுக்கான நிபந்தனைகள் ==
 
# மிகக் குறைந்த நேரத்தில் வெடித்து மிக அதிக அளவு வெப்பத்தையும் வாயுக்களையும் கொடுக்க வேண்டும்.
# குறைந்த விலைமதிப்பு கொண்டதாகவும், சாதாரண சூழல்களில் நிலைப்புத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
# வெடிபொருளுக்குள் இருக்கும் பிணைப்புகளில் குறைந்தபட்சம் ஒன்றாவது பிளவுறும் வகையில் இருக்க வேண்டும். பொதுவாக வெடிபொருள்கள் குறைந்த பிளவு ஆற்ரறல் கொண்ட பிணைப்புகளான நைட்ரசன் - நைட்ரசன், நைஒட்ரசன் - ஆக்சிசன், நைட்ரசன் - குளோரின், ஆக்சிசன் - குளோரின் போன்ற பிணைப்புகளைக் கொண்டிருக்கும்.
 
==பயன்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வெடிபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது