இயற்பியலின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பண்டைய கிரேக்கம்: மேற்கோள்கள் இணைப்பு
வரிசை 11:
==இந்தியா மற்றும் சீனா==
பண்டைய இந்தியாவிலும் இயற்பியல் கோட்பாடுகள் வகுக்கப்பட்டன. புத்த மதத்தை தோற்றுவித்தவரான கௌதம புத்தர் அணுக்களின் கட்டமைப்பு பற்றி கூறியுள்ளார். ஆரியபட்டா முதன்முதலாக புவியின் சுழற்சி பற்றி கூறிய அறிஞர் ஆவார். சென் கோ என்பவர் பண்டைய சீனாவில் புவிஈர்ப்புவிசை பற்றிய கொள்கைகளை உருவாக்கினார். காந்தத்தை பயன்படுத்தி உண்மையான வடதிசையை கண்டுபிடிக்கும் யுக்தியை பயன்படுத்தி முதன்முதலாக காந்தத் திசைகாட்டி உருவாக்கியவரும் இவரே ஆவார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியலின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது