கிரிசு எவர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
'''கிரிசுடீன் மார்ரி எவர்ட்''' (பிறப்பு - 1951 டிசம்பர் 21) தர வரிசையில் முதல் இடத்திலிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த முன்னால் டென்னிசு வீரர் ஆவார். 1979-1987 வரை இவர் '''கிரிசு எவர்ட் லாயிடு''' என அறியப்படுகிறார். [[கிராண்ட் சிலாம்|கிராண்ட் சிலாமில்]] இவர் பதினெட்டு முறை தனிநபர் பட்டங்களையும் மூன்று முறை இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார். 1974, 75, 76, 77, 78, 80, 81 ஆண்டுகளின் முடிவில் உலக தர வரிசையில் முதல் இட டென்னிசு வீரராக இருந்துள்ளார். மொத்தமாக 157 தனிநபர் பட்டங்களையும் 32 இரட்டையர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
 
இவர் 34 கிராண்ட் சிலாம் இறுதி ஆட்டங்களை எட்டியுள்ளார், இது எந்த தொழில் ஆட்டக்காரரும் செய்யாத சாதனையாகும். கிராண்ட் சிலாமில்+ முதல் இரு சுற்றுகளில் இவர் தோற்றதில்லை, மூன்றாவது சுற்றில் மட்டும் இரு முறை தோற்றுள்ளார். [[பிரெஞ்சு ஓப்பன்|பிரெஞ்சு ஓப்பனில்]] ஏழு முறை கோப்பையை பெற்றதும் ஆறு முறை [[யூ.எசு. ஓப்பன்|யூஎசு ஓப்பனில்]] கோப்பையை பெற்றதும் சாதனையாகும் .(யூஎசு ஓப்பனில் [[செரீனா வில்லியம்ஸ்|சரினா வில்லியம்சும்]] ஆறு முறை கோப்பையை பெற்றுள்ளார்).
 
 
[[பகுப்பு:டென்னிஸ் வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிரிசு_எவர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது