"இயல் எண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

436 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
இப்பண்பினால் இயலெண்களின் கணம் ஒரு பரிமாற்று அரைவளையமாகும். இயலெண்களின் கணத்தில் [[கூட்டல் நேர்மாறு]] (எதிர்ம எண்கள்) கிடையாதென்பதால் இயலெண்களின் கணம் [[வளையம் (கணிதம்)|வளையமாக]] முடியாது; அது ஒரு அரைவளையம் மட்டுமே ஆகும்.
 
"0" ஐத் தவிர்த்துவிட்டு, "1" இலிருந்து துவங்கும் இயலெண்களுக்கும் கூட்டல் மற்றும் பெருக்கல் வரையறைகள், {{math|''a'' + 1 {{=}} ''S''(''a'')}}; {{math|''a'' × 1 {{=}} ''a''}} என்பதைத் தவிர மேலுள்ளவாறே அமையும்..
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2527243" இருந்து மீள்விக்கப்பட்டது