இலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
49.200.19.142 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2292720 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 42:
===தொன்மம்===
சைவ சமயத்தில் இலிங்கத்தின் தோற்றத்தாக கூறப்படும் கதையானது. ஒரு முறை பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது அங்கு சிவபெருமான் தோன்றி, தன்னுடைய அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றீர்களோ, அவர்களே பெரியவர் என்று கூறினார். அதற்கு இருவரும் சம்மதித்தனர். சிவபெருமான் நீண்ட தீயாக மாறினார். அவருடைய முடியைக் காண பிரம்மா அன்னப் பறவை வடிவம் எடுத்து மேலே பறந்து சென்றார். திருமால் அடியைக் காண வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டிக் கொண்டு சென்றார். இருவராலும் அடியையும், முடியையும் காணது தோற்றனர். இந்த சிவபெருமானின் வடிவத்தினை லிங்கோற்பவம் என்று கூறுகின்றனர்.
 
 
=== முன்னோர்களின் நினைவாக நடுகல் ===
வரி 51 ⟶ 50:
 
==இலிங்க அமைப்பு==
[[File:Lingaico.png|thumb|இலிங்க பாகங்கள்]]
[[படிமம்:இலிங்க பாகம் 1.jpg|thumb|250px|இலிங்கத்தின் தண்டுப்பகுதியில் ருத்ர,விஷ்ணு,பிரம்ம பாகங்கள்]]
[[படிமம்:இலிங்க பாகம் 2.jpg|thumb|250px|இலிஙகத்தின் பாகமான சக்தி பாகம்]]
"https://ta.wikipedia.org/wiki/இலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது