லசித் மாலிங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளூர்ப் போட்டிகள்
பிழை திருத்தம்
வரிசை 33:
| lastT20Iyear = 2012
| lastT20Iagainst = மேற்கிந்தியத்தீவுகள்
| club1 = [[Tasmaniaதஸ்மானியா cricketமாகாணத் team|Tasmania]]துடுப்பாட்ட அணி
| year1 = 2009/2010-2010/2011
| clubnumber1 =
| club2 = [[Kentகெண்ட் Countyமாகாணத் Cricketதுடுப்பாட்ட Club|Kent]]அணி
| year2 = 2007
| clubnumber2 =
| club3 = [[Nondescripts Cricket Club|Nondescripts]]
| year3 = 2004/05-present
| clubnumber3 =
| club4 = [[Galleகாலி Cricketதுடுப்பாட்ட Club|Galle]]சங்கம்
| year4 = 2001/02-2003/04
| clubnumber4 =
| club5 = [[மும்பை இந்தியன்ஸ்]]
| year5 = 2008–present
| club6 = [[Ruhunaருன்ஹா Royals]]ராயல்ஸ்
| year6 = 2012-present
| club7 = [[Melbourneமெல்போர்ன் Stars]]ஸ்டார்ஸ்
| year7 = 2012-present
| club8 = [[Dhakaதாக்கா Gladiators]]கிளேடியர்ஸ்
| year8 = 2013-present
| columns = 6
வரி 112 ⟶ 111:
'''செபரமாது லாசித் மாலிங்க''' ('''Separamadu Lasith Malinga''',{{lang-si|සපරමාදු ලසිත් මාලිංග}}பிறப்பு:[[ஆகஸ்ட் 28]], [[1983]] [[காலி]], [[இலங்கை]])அல்லது சுருக்கமாக '''லசித் மாலிங்க''' [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் வீரர் மற்றும் ஒருநாள் ,இருபது 20 போட்டிகளின் முன்னாள் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளராக]] அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.<ref>{{cite web|title=Support for ‘Slinga' Malinga|url=http://www.hindu.com/2011/03/19/stories/2011031958311900.htm|publisher=The Hindu|date=19 March 2011|accessdate=5 May 2011}}</ref> இவர் இலங்கை அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்]], [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/player/49758.html|title=Lasith Malinga|publisher=ESPNcricinfo|accessdate=3 October 2017}}</ref>
 
[[பன்னாட்டு இருபது20]] போட்டிகள் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின்]] [[சாகித் அஃபிரிடி]] உள்ளார். [[2014 ஐசிசி உலக இருபது20]] தொடரில் இவரின் தலைமையிலான இலங்கை அணி கோப்பையை வென்றது. மேலும் [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]], [[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை]] மற்றும் [[2009 ஐசிசி உலக இருபது20]] , [[2012 ஐசிசி உலக இருபது20]] போட்டித் தொடர்களில் இறுதிச் சுற்றுக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். [[மார்ச் 7]], [[2016]] வரை இவர் பன்னாட்டு இருபது20 போட்டிகளுக்கு தலைவராக இருந்துள்ளார். இவருக்கு காயம் ஏற்பட்டதனால் தலைவர் பத்வியில்பதவியில் இருந்து விலகினார்.<ref name="Wisden India">{{cite news|url=http://www.wisdenindia.com/cricket-news/mathews-takes-sri-lankas-t20-captain/32025|title=Mathews takes over as Sri Lanka's T20 captain|publisher=Wisden India|date=24 October 2012}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/story/979037.html|title=Injury casts cloud over Malinga captaincy at World T20|accessdate=8 March 2016}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/979247.html|title=Malinga steps down as captain, Mathews to lead in World T20|accessdate=8 March 2016}}</ref>
 
==குறிப்பிடத்தக்க அம்சங்கள்==
இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் [[மார்ச் 28]], [[2007]] இல் [[புரொவிடன்ஸ் மைதானம்|புரொவிடன்ஸ் மைதானத்தில்]] நடைபெற்ற [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] போட்டியில் சுப்பர்''சூப்பட் எட்டு'' போட்டியில் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி]]யிற்கு எதிராக நான்கு தொடர்ச்சியான பந்துப்பரிமாற்றத்தில் நான்கு விக்கட்களைஇலக்குகளை வீழ்த்தினார்.
 
== சர்வதேச போட்டிகள் ==
 
=== [[தேர்வுத் துடுப்பாட்டம்]] ===
சூலை 1, 2004 இல் டர்வினில் நடைபெற்ற [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான்எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் டேரன் லீமனை இருமுறையும், [[அடம் கில்கிறிஸ்ற்]], டேலியன் மார்ட்டின், [[ஷேன் வோர்ன்]] மற்றும் மைக்கேல் காஸ்புரோவிஸ் ஆகிய ஆறு இலக்குகளை வீழ்த்தினார்.<ref>{{cite web|title=Sri Lanka tour of Australia, 1st Test: Australia v Sri Lanka at Darwin, Jul 1–3, 2004|url=http://www.espncricinfo.com/ci/engine/match/64091.html|publisher=ESPNcricinfo|accessdate=1 October 2012}}</ref> இவர் ஆத்திரேஎலியஆத்திரேலிய அணியினருடன் நட்பு பாராட்டும் விதமாக நடந்துகொண்டார். இதனால் இவருக்கு அடம் கில்கிறிஸ்ற் இவருக்கு அடிக்கட்டை ஒன்றை பரிசாக கொடுத்தார்.<ref>{{cite web|first=Jaideep|last=Vaidya|title=Lasith Malinga: The Sri Lankan freak show from humble beginnings|url=http://www.cricketcountry.com/articles/lasith-malinga-the-sri-lankan-freak-show-from-humble-beginnings-30387|publisher=cricketcountry.com|date=23 August 2014|accessdate=10 January 2014}}</ref>
 
=== [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] ===
வரி 126 ⟶ 125:
 
== உள்ளூர்ப் போட்டிகள் ==
[[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடர்களில் இவர் [[மும்பை இந்தியன்ஸ்]] அணிக்காக இவர் விளையாடி சிறப்பான பக்களிப்பை அளித்தார். [[சச்சின் டெண்டுல்கர்]]. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சக்கரமாக உள்ளார் என இவரைப்பற்றி கூறியுள்ளார். மேலும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான [[ஷான் பொலொக்]] இந்தத் தொடரின் முதல் பருவத்தில் இந்த அணியின் தலைவராக இருந்தார். [[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரின் நான்காவது பருவத்தில் [[டெல்லி டேர்டெவில்ஸ்]] அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஐந்து இலக்குகளை வீழ்த்தி அந்த அணியை 95 ஓட்டஙகளுக்குள்ஓட்டங்களுக்குள் வீழ்த்த உதவினார்.
 
டிசம்பர் 2012 இல் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் 7 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். பிக்பாஷ் லீக் போட்டியில் 6 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.<ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/big-bash-league-2015-16/engine/records/bowling/list_5wi.html?id=158;type=trophy|title=Big Bash League / Records / List of five-wickets-in-an-innings|publisher=ESPNcricinfo|accessdate=13 January 2017}}</ref>
வரி 189 ⟶ 188:
{{2015 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி}}
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1983 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/லசித்_மாலிங்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது