உணவுப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
*சுற்றுச்சூழல் காப்பு கழிவுப்பொருள் பதப்படுத்தல் அமைப்புகளை வடிவமைத்தலும் இயக்குதலும்;
* உணவுசார் தொழில்நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தலும் தொழில்நுட்ப அரிவு பகிர்தலும்.
==உணவு அறிவியல்==
உணவு அறிவியல், ஒரு பல்துறை அறிவியலாகும். நுண்ணுயிரியல், வேதிப் பொறியியல், உயிர்வேதியியல் போன்ற பல துறை நுட்பங்களும் உணவு அறிவியலில் பயன்படுகின்றன. உணவு அறிவியலின் சில கூறுபாடுகள் பின்வருமாறு:
 
* உணவுப் பாதுகாப்பு அல்லது உணவு நுண்ணுயிரியல் - உணவு மூலம் பரவும் நோய்களுக்கான காரணம், அவற்றை தடுப்பது குறித்த துறை.
* உணவுப் பதப்படுத்தல் - உணவுத் தரம் கெடாமல் பதப்படுத்துவது, கெட்டுப் போவதற்கான காரணங்களை ஆராயும் துறை.
* உணவுப் பொறியியல் - உணவாக்கத்துக்கான தொழிற்சாலை செயல்முறைகள்.
* உணவு வேதியியல் - உணவின் மூலக்கூறுக் கட்டமைப்பு, அவற்றுக்கு இடையே நிகழும் வேதிவினைகள் குறித்த துறை.
* நுகர்வு ஓர்வு- நுகர்வோரின் புலன்களுக்கு உணவை ஏற்கும் திறன், விருப்பம் குறித்து ஆயும் துறை.
* உணவுப் பொருள் உருவாக்கம் - புது உணவுப் பொருட்கள் உருவாக்கம் குறித்த ஆய்வுத் துறை.
 
==படிப்புகள்==
கீழ்வரும் படிப்புகள் உணவுப் பொறியியலோடு தொடர்புள்ளவை ஆகும்
 
* உணவுத் தொழில்நுட்பம் - உணவு பொருட்கள், அதற்கான இயந்திரங்கள் குறித்த தகவல்களைக் கொண்ட படிப்பு
* சமையல் தொழில்நுட்பம் - உணவு செய்முறைகள் குறித்த தகவல்களைக் கொண்ட படிப்பு.
==உணவுப் பொறியியல் தலைப்புகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/உணவுப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது