உணவுப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
* தர உணரி அமைப்புகள் உருவாக்கமும் <ref>{{cite journal|last1=García|first1=MR|last2=Cabo|first2=ML|last3=Herrera|first3=JR|last4=Ramilo-Fernández|first4=G|last5=Alonso|first5=AA|last6=Balsa-Canto|first6=E|title=Smart sensor to predict retail fresh fish quality under ice storage.|journal=Journal of Food Engineering|date=March 2017|volume=197|pages=87–97|doi=10.1016/j.jfoodeng.2016.11.006|url=https://www.researchgate.net/publication/309897138_Smart_sensor_to_predict_retail_fresh_fish_quality_under_ice_storage}}</ref>
<ref>{{cite journal|last1=García|first1=MR|last2=Vilas|first2=C|last3=Herrera|first3=JR|last4=Bernárdez|first4=M|last5=Balsa-Canto|first5=E|last6=Alonso|first6=AA|title=Quality and shelf-life prediction for retail fresh hake (Merluccius merluccius).|journal=International journal of food microbiology|date=2 September 2015|volume=208|pages=65–74|pmid=26058006|doi=10.1016/j.ijfoodmicro.2015.05.012}}</ref> பாதுகாப்பு மதிப்பீடும்<ref>{{cite journal|last1=Mabrook|first1=M.F.|last2=Petty|first2=M.C.|title=Effect of composition on the electrical conductance of milk|journal=Journal of Food Engineering|date=2003|volume=60|issue=3|pages=321–325|doi=10.1016/S0260-8774(03)00054-2}}</ref><ref>{{cite journal|last1=Damez|first1=J.L.|last2=Clerion|first2=S.|last3=Abouelkaram|first3=S.|last4=Lepetit|first4=J.|title=Beef meat electrical impedance spectroscopy and anisotropy sensing for non-invasive early assessment of meat ageing|journal=Journal of Food Engineering|date=2008|volume=85|issue=1|pages=116–122|doi=10.1016/j.jfoodeng.2007.07.026}}</ref><ref>{{cite journal|last1=Rehman|first1=M.|last2=Abu Izneid|first2=J.A.|last3=Abdullha|first3=M.Z.|last4=Arshad|first4=M.R.|title=Assessment of quality of fruits using impedance spectroscopy|journal=International Journal of Food Science & Technology|date=2011|volume=46|issue=6|pages=1303–1309|doi=10.1111/j.1365-2621.2011.02636.x}}</ref><ref>{{cite journal|last1=Harker|first1=F.R.|last2=Forbes|first2=S.K.|title=Ripening and development of chilling injury in persimmon fruit: An electrical impedance study|journal=New Zealand Journal of Crop and Horticultural Science|date=1997|volume=25|issue=2|pages=149–157|doi=10.1080/01140671.1997.9514001}}</ref>
 
==உணவுப் பாதுகாப்பு==
''உணவுப் பாதுகாப்பு'' என்பது உணவுசார் நோய்களைத் தவிர்ப்பதற்காக, உணவு சமைத்தல், தேக்கல், கையாளல் குறித்த அறிவியல் புலமாகும். உணவால் இருவரோ அதற்கு மேற்பட்டவரோ நோய்வாய்ப்பட்டால் உணவுசார் நோய் பரவலாகக் கருதப்படும்.<ref>{{Cite book|title=Texas Food Establishment Rules|last=|first=|publisher=Texas Department of State Health Services|year=2015|isbn=|location=Texas DSHS website|pages=6}}</ref> இது உடல்நலப் பேரழிவை ஏற்படுத்தாமல் இருக்க பலவழிகளைக் கையாளவேண்டும். நுகர்வோருக்குத் தீங்கு விளையாமல் இருக்க உணவுப் பாதுகாப்புக்காக உணவுத் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இதற்கான வழித்தடங்களாக தொழிலகம்-சந்தை, சந்தை- நுகர்வு ஆகியவை அமைகின்றன. தொழிலகம்-சந்தை வழித்தடத்தில், உணவுப் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளில் உஅனவு சமைத்தல், பெயரிடல், உணவுத் துப்புரவு, உணவுச் சேர்க்கைப் பொருள்கள், உர எச்சங்கள், ஆகியவையும் உணவுசார்ந்த உயிர்த்தொழில்நுட்பக் கொள்கைகளும் ஏற்றுமதி, இறக்குமதி வழிகாட்டுதல்களும் உணவுச் சான்றளிப்புகளும் அடங்கும். சந்தை-நுகர்வு வழித்தட நடவடிக்கைகளில்லுணவைப் பாதுகாப்பாகச் சமைத்தலும் பாதுகாப்பாகப் போக்குவரத்து செய்தலும் நுகர்வோருக்குப் பாதுகாப்பாக வழங்குதலும் பகிர்ந்தளித்தலும் அமைகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உணவுப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது