பிளேவியன் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 52:
[[படிமம்:Vespasianus03 pushkin.jpg|thumb|'''வெஸ்பாசியன்''']] [[படிமம்:Roman Empire 69.svg|thumb|'''நான்கு பேரரசர்களின் ஆண்டு''']]
 
*'''வெசுப்பாசியான்''' (''Vespasian'', 17 நவம்பர் 9 – 23 சூன் 79<ref>Levick, ''Vespasian'', xxi & 4</ref>) என்பவர் கிபி 69 முதல் கிபி 79 வரை [[உரோமைப் பேரரசர்கள்|உரோமைப் பேரரசராக]] இருந்தவர். [[நான்கு பேரரசர்களின் ஆண்டு|நான்கு பேரரசர்களின் ஆண்டில்]] இவர் நான்காவதும், கடைசியுமான பேரரசர் ஆவார். இவருடன் இவரது வம்சம் பிளாவியன் வம்சம் என அழைக்கப்படுகிறது. இவரின் வம்சம் [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசை]] 27 ஆண்டுகள் ஆண்டனர்.
*'''டைட்டசு''' (''Titus'', டிசம்பர் 30, கிபி 39 – செப்டம்பர் 13, கிபி 81) கிபி 79 முதல் 81 வரை ஆட்சியிலிருந்த ஒரு [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசர்]] ஆவார்.<ref>[http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Suetonius/12Caesars/Titus*.html#1 Life of Titus]</ref><ref>[http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Cassius_Dio/66*.html#18 Roman History], Cassius Dio</ref><ref>{{Cite book|author=Brian Jones |author2=Robert Milns |title=Suetonius: The Flavian Emperors: A Historical Commentary |year=2002 |publisher=Bristol Classical Press |location=London |isbn=1-85399-613-0 |page=91}}</ref> பிளாவிய வம்சத்தைச் சேர்ந்த இவர், இவரது தந்தை [[வெசுப்பாசியான்|வெசுப்பாசியானின்]] இறப்பிற்குப் பின்னர் பேரரசரானார். இதன் மூலம், மரபு வழியில் உரோமைப் பேரரசராக முடிசூடிய முதலாவது நபர் இவராவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிளேவியன்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது