"கொரியா நீரிணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,719 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
 
இரண்டாவதாக கொரியாவிற்கும் [[கியூஷூ]] தீவிற்கும் இடையேயுள்ள பரந்த கடற்பரப்பை விவரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.<ref>US Department of State, [http://www.state.gov/documents/organization/57685.pdf "Limits in the Seas, No. 121; Straight Baseline and Territorial Sea Claims: South Korea," p. 23]; retrieved 2012-9-4.</ref>
==புவியியல்==
இந்த நீரிணையின் வடக்கு கடலோரம் [[கொரியத் தீபகற்பம்|கொரியத் தீபகற்பத்தின்]] தெற்கு கடலோரம் ஆகும். நீரிணையின் தெற்கு கடலோரங்கள் இட்சிமாத் தீவின் மேற்கு கடற்கரையையோ அல்லது [[கியூஷூ]], [[ஒன்சூ]] தீவுகளின் மேற்கு கடலோரங்களையோ பயன்பாட்டிற்கேற்ப குறிக்கலாம்.
 
இந்த நீரிணை 200 கிமீ (120 மைல்) அகலமாக உள்ளது; இதன் ஆழம் சராசரியாக 90 முதல் 100&nbsp;மீட்டர்கள் வரை (300&nbsp;அடி) உள்ளது.
 
மேற்கத்தியக் கால்வாய் கிழக்கத்தியக் கால்வாயை விட ஆழமாகவும் (227&nbsp;மீ வரை) குறுகலாகவும் உள்ளது.
 
வெப்ப நீரோட்டம் (''இடுசிமா-கைய்ரு'') இந்த நீரிணையின் தெற்கு வடக்காக ஓடுகிறது.<ref>Nussbaum, [https://books.google.com/books?id=p2QnPijAEmEC&pg=PA1003&dq= p. 1003].</ref>
 
==தொடர்புடையப் பக்கங்கள்==
*[[உருசிய-சப்பானியப் போர்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:தென்கொரியா]]
[[பகுப்பு:ஜப்பானின் புவியியல்]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2530038" இருந்து மீள்விக்கப்பட்டது