கண்புரை அறுவைச் சிகிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
தீங்கற்ற பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஐ.ஓ.எல் எனப்படும் இந்த செயற்கை லென்ஸ் (en: Intraocular Lens (IOL)) , அறுவை சிகிச்சையின் மூலம் கண்ணுக்குள் பொருத்தப்படுகிறது. இது கருவிழி ஒட்டுக்கண்ணாடி போல் அல்லாது, கண்ணுக்குள் நிரந்தரமாகப் பொருத்தப்படுவதால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உடல் அசைவுகளினால் லென்ஸ் தன் அமைப்பை விட்டு விலகாது.
 
===ஐ.ஓ.எல்கண்ணக வில்லையின் நன்மைகள்===
 
* பெரும்பாலும் தூரப்பார்வைக்குஎட்டப்பார்வைக்கு கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லைதேவையில்லை. ஒரு சில நோயாளிகளுக்குத் தெளிவான பார்வைக்குபார்வைக்குக் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம்நிலை ஏற்படலாம்.
* பிம்பங்கள்பொருள் உருவங்கள் இயல்பாக ஏற்றம் இறக்கமின்றி தெளிவாகத் தெரியும்.
* முழுப் பார்வையையும் விரைவில் பெறலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/கண்புரை_அறுவைச்_சிகிச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது