வெண்தலைக் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 28:
 
இப்பறவைகள் சுமார் 50 ஆண்டுகள் உயிர்வாழ்வன. [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவைகளான]] இவை [[மீன்]], சிறு [[பறவை]]கள், [[எலி]] முதலியவைகளைத் தின்னும். இவை பறந்து வந்து நீரில் உள்ள மீன்களைப் பற்றுவதில் திறமையானவை.
 
இது மற்ற வட அமெரிக்க பறவைகளை விடவும் மிகப் பெரிய கூடு கட்டுகின்றன. இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய மர கூடுகள், குறிப்பாக பறவைகள் கட்டும் மர கூடுகளிலேயே மிகப்பெரிய கூடு இவ்வினப் பறவைகள் கட்டியது தான். இக்கூடுகள் 4 மீ (13 அடி) ஆழமான, 2.5 மீ (8.2 அடி) அகலம் வரை, மற்றும் 1 மெட்ரிக் டன் (எடை 1.1 டன்கள்) எடையுள்ளது.
 
== பெயர் ==
வெண்தலைக் கழுகு என்று தமிழில் அழைக்கப்படும் இக்கழுகுகள் ஆங்கிலத்தில் "பால்ட் ஈகிள் அல்லது பால்ட் கழுகு" என அழைக்கபடுகிறது. தற்போதய ஆங்கிலத்தில் "பால்ட்" என்றால் வழுக்கை என அர்த்தம். ஆனால் இக் கழுகுகளுக்கு உண்மையில் வழுக்கை இல்லை. அதனால் இவற்றின் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் ஆங்கிலத்தில் "பால்ட்" எனும் வார்த்தைக்கு '''வெண்ணிற தலை''' என்ற அர்த்தமும் உண்டு. இக்கழுகுகளின் தலை வெண்ணிறத்த்இல் உள்ளதால் இப்பெயரை இக்கழுகுகள் பெற்றன.<ref>{{Citation|title=Are Bald Eagles Really Bald?|url=https://wonderopolis.org/wonder/are-bald-eagles-really-bald|language=en|accessdate=2018-05-26}}</ref>
 
== கலாச்சார முக்கியத்துவம் ==
பல்வேறு அமெரிக்க இனக் கலாச்சாரங்களில் வெண்தலைக் கழுகு மிக முக்கியமானது. இது அமெரிக்காவின் தேசிய பறவையாகும். முத்திரைகள், சின்னங்கள், நாணயங்கள், அஞ்சல் முத்திரைகள், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடைய பிற பொருட்களில் வெண்தலைக் கழுகு மிக முக்கியமாக கருதப்படுகிறது. இக் கழுகு [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க கூட்டு நாடுகளின்]] நாட்டுப் பறவை என சிறப்பிக்கப்படுவது.
 
அமெரிக்காவின் நிறுவனர்கள் (founders) தங்கள் புதிய குடியரசை ரோமானிய குடியரசுடன் ஒப்பிடுவதில் பிடிவாதமாக இருந்தனர், அதில் கழுகுப் படம் (பொதுவாக தங்கக் கழுகு சம்பந்தப்பட்டிருந்தது) முக்கியமானது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெண்தலைக்_கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது