ஈயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
[[படிமம்:Calcite-Galena-elm56c.jpg|thumb|left|upright|ஈயத்தாது-கலீனா]]
 
ஈயம் காணப்படும் பிரதான தாதுப் பொருள் கலீனா ஆகும். இதில் பிரதானமான கூறாக PbS உள்ளது. கெருசைட்டு (PbCO<sub>3</sub>), அங்கிலசைட்டுஆங்கிலசைட்டு (PbSO<sub>4</sub>) போன்ற தாதுப்பொருட்களிலும் ஈயம் உள்ளது. கலீனா முதலில் வளியில் வாட்டப்படும். இதன் போது ஈய சல்பைட்டு உருவாகும். உருவாகும் ஈய சல்பைட்டு பின்னர் ஈய ஒக்சைட்டாகப் பிரிகையடையும்.
 
கலீனா தாது முதலில் நுரை மிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது. அடர்ப்பிக்கப்பட்ட தாது பின்னர் எதிர் அமல் உலையில் இடப்பட்டு மிதமான வெப்பநிலையில் வறுக்கப்படுகிறது. உலையின் வெப்பநிலை ஒரே நிலையில் பராமரிக்கப்படுகிறது. இதற்கு காற்று கட்டுப்படுத்தப்படுகிறது. வறுக்கும்போது ஈயத்தின் ஒரு பகுதி ஆக்சிசனேற்றம் அடைந்து ஒரு பாதி ஈய மோனோ ஆக்சைடும் மறு பாதி ஈய சல்பேட்டுமாக மாற்றம் அடைகிறது.
 
:2PbS + 3O<sub>2</sub> → 2PbSO<sub>3</sub>
:PbSO<sub>3</sub> → PbO + SO<sub>2</sub>
 
கலீனா சேர்க்கப்பட்டு வெப்பநிலையை உயர்த்தும் அதே வேளையில் காற்றின் அளவு குறைக்கப்படுகிறது. ஈய சல்பேட்டு இரன்டு ஆக்சிசனேற்ற வினைப்பொருள்களுடன் சேர்க்கப்பட்டு ஈயத்தைக் கொடுக்கிறது.
ஈய ஒக்சைட்டு கார்பன் அல்லது கார்பனோரொக்சைட்டைப் பயன்படுத்தித் தாழ்த்தப்பட்டு ஈயம் பிரித்தெடுக்கப்படுகின்றது.
 
:PbO + CO → Pb + CO<sub>2</sub>
 
== பயன்பாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது