ஈயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
புளோரின் அறை வெப்பநிலையில் ஈயத்துடன் வினைபுரிந்து ஈய(II) புளோரைடு உருவாகிறது. குளோரினுடனும் இதே வகையான வினை நிகழ்கிறது. ஆனால் இங்கு வெப்பப்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. ஏனெனில் உருவாகும் குளோரைடு படலம் தனிமத்தின் வினைத்திறனைக் குறைக்கிறது. உருகிய ஈயம் சால்கோசென்களுடன் வினைபட்டு ஈய(II) சால்கோசெனைடுகளைத் தருகிறது.
 
== கனிம வேதியியல் சேர்மங்கள் ==
 
+4 மற்றும் +2. என்ற இரண்டு ஆக்சிசனேற்ற நிலைகளை ஈயம் வெளிப்படுத்துகிறது. கார்பன் குழுவிற்கு நான்கு இணைதிறன் பொதுவாகப் பயன்படுகிறது. இரண்டு இணைதிறன் நிலைக்கு கார்பன் மற்றும் சிலிக்கன் தனிமங்களுக்கு அரிதாகப் பயன்படுகிறது.
ஈய(II) சேர்மங்கள் ஈயத்தின் கனிம வேதியியலில் தனித்தன்மை வாய்ந்த சேர்மங்களாக உள்ளன. வலிமையான ஆக்சிசனேற்றும் முகவர்களான புளோரின் மற்றும் குளோரின் போன்றவை ஈயத்துடன் வினைபுரிந்து PbF2 மற்றும் PbCl2 சேர்மங்களை மட்டும் தருகின்றன. ஈய(II) அயனிகள் பொதுவாக கரைசலில் நிறமற்று காணப்படுகின்றன.
 
== குறிப்பிடத்தக்க இயல்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது