வேதிப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
நிலவியலில் சீரான இயைபுகளுடன் காணப்படும் சேர்மங்கள் கனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அதே சமயம் பல கனிமங்களின் (வெவ்வேறு பொருள்களின்) இயற்பியற் கலவைகள் பாறைகள் என வரையறுக்கப்படுகின்றன. இருப்பினும் பல தாதுக்கள் பரசுபர அடிப்படையில் திண்ம கரைசல்களில் கரைந்து விகிதவியல் அளவுகளில் கலக்காமல் ஒரு ஒற்றை பாறையாகவும் உருவாகின்றன. பெல்சுபார்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அனார்தோகிளேசு என்பது ஒரு கார அலுமினியம் சிலிக்கேட்டு ஆகும். இங்குள்ள கார உலோகம் சோடியம் அல்லது பொட்டாசியம் இரண்டில் ஒன்றாக மாறி இருக்கலாம்.
இரசாயன பொருட்கள் என்பவை வரையறுக்கப்பட்ட இயைபு கொண்ட அல்லது உற்பத்தி செயல்முறையில் உருவான தூய பொருட்கள் மற்றும் கலவைகளையும் சேர்க்கலாம் என விதிகள் அனுமதிக்கின்றன. உதாரணமாக ஐரோப்பிய ஒன்றிய முறைப்படுத்தலான வேதிப்பொருட்கள் பதிவு மதிப்பிடு அங்கீகரிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு இவற்றை மூன்றாக வரையறை செய்துள்ளது. ஒற்றைப்பகுதிப் பொருட்கள், பலபகுதிப் பொருட்கள், அறியப்படாத பகுதி அல்லது மாறுபடும் பகுதி வேதிப்பொருட்கள் என்பன அவையாகும். பிந்தைய இரண்டும் பலபகுதி வேதிப்பொருட்களை உடைய பொருட்களாகும். இவற்றின் அடையாளம் நேரடி வேதிப் பகுப்பாய்வுகள் மூலம் அல்லது தனி தயாரிப்பு செயல்முறை மூலம் நிறுவப்படுகின்றன. உதாரணமாக மரக்கரி அதிக அணைவும் பகுதி பலபடியும் சேர்ந்த கலவையாகும். இது தயாரிப்பு செயல்முறை மூலம் வரையறுக்கப்படுகிறது.
.
பலபடிகள் பெரும்பாலும் வேறுபட்ட மோலார் நிறைகளுடன் கூடிய கலவைகளாகத் தோன்றுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி வேதிப் பொருள்களாகக் கருதப்படுகின்றன. எனினும் ஒரு பலபடி அறியப்பட்ட அதனுடைய முன்னோடி அல்லது வினைகள் மற்றும் மூலக்கூற்று நிறை பகிர்வு மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக பாலி எத்திலீன் என்பது மிக நீண்ட CH2- சங்கிலிகள் திரும்ப திரும்ப தோன்றும் ஒரு கலவையாகும். பல வேறுபட்ட மோலார் நிறை பகிர்வுகளுடன் இவை விற்கப்படுகின்றன. குறை அடர்த்தி பாலி எத்திலீன், நடுத்தர அடர்த்தி பாலி எத்திலீன், உயர் அடர்த்தி பாலி எத்திலீன், மீவுயர் மூலக்கூற்று எடை பாலி எத்திலீன் எனபன அவையாகும்.
".
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வேதிப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது