முடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
முடி என்பது இரண்டு தனிப்பட்ட வடிவங்களைக் குறிப்பிடுகின்றது:
 
#* முதலாவதாக, தோலுக்கடியிலுள்ள மயிர்க்கால்களையும், தோலிலிருந்து நீக்கப்பட்ட மயிர்க்குமிழ்களையும் குறிக்கின்றது. இவ்வுறுப்பு அடித்தோலில் அமைந்துள்ளது. இது, முடி விழுந்தவுடனோ அல்லது நீக்கப்பட்டவுடனோ மீண்டும் வளரும் குருத்தணுக்களைப் (stem cells) பராமரிக்கிறது. இவை [[காயம்|காயமேற்பட்டப்பின்]] தோல் மீண்டும் வளரவும் உபயோகப்படுகிறது<ref>{{cite journal|last1= Krause|first1= K|last2= Foitzik|first2= K|title= Biology of the Hair Follicle: The Basics|journal= Seminars in Cutaneous Medicine and Surgery|volume= 25|page= 2|year= 2006|doi= 10.1016/j.sder.2006.01.002}}</ref>.
 
#* இரண்டாவதாக, தோலின் மேற்புறமுள்ள கடினமான இழைவடிவ மயிர்த்தண்டுகளைக் குறிக்கின்றது. மயிர்த்தண்டின் குறுக்குவெட்டுப் பகுதிகளைத் தோராயமாக மூன்றாகப் பிரிக்கலாம்.
 
மயிரிழைகளின் [[வடிவமைப்பு|வடிவம்]] பல அடுக்குகளாலானது:
* கூரை ஓடுகளைப் போல ஒன்றின்மேலோன்றாக தட்டையாகவும், ஒல்லியாகவும் உள்ள [[செல்|செல்களின்]] பல அடுக்குகளைக் கொண்டப் புறத்தோல் (cuticle)
* பிரம்பு போன்ற (தோராயமாக) கெரட்டின் கற்றைகளை, செல் வடிவங்களிலுடைய புறணி (cortex)
* மயிரிழையின் நடுவிலுள்ள ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி (medulla)<ref>Feughelman, Max [http://books.google.com/books?id=PSNIYKwKu8kC&printsec=frontcover Mechanical properties and structure of alpha-keratin fibres: wool, human hair and related fibres], Sydney, UNSW Press (1996) ISBN 0-86840-359-8</ref>
 
==விவரிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/முடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது