குடிமைப்பட்ட கால இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சிNo edit summary
வரிசை 5:
 
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிகளில் [[பெரிய பிரித்தானியா|பிரித்தானியர்களும்]] [[பிரான்சு|பிரான்சியர்களும்]] தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த தங்கள் "நட்பான" மன்னர்கள் மூலமும் நேரடியாகவும் சண்டைகளில் ஈடுபட்டனர்.1799இல் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] தோல்வி பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு தடையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர்கள் தங்கள் ஆதிக்கத்தை தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு விரிவுபடுத்தினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவிலேயே பிரித்தானியர்கள் முழுமையான இந்தியாவிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.[[பிரித்தானிய இந்தியா]] பிரித்தானிய இராச்சியத்தின் மிகக்கூடுதலான மக்கள்தொகை மற்றும் மதிப்பு மிக்க மாநிலப்பகுதிகளைக் கொண்டிருந்த காரணத்தால் ''பிரித்தானிய மணிமகுடத்தில் ஓர் வைரம்'' என்று அழைக்கப்பட்டது.
 
==இதனையும் காண்க==
* [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி]]
* [[இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு]]
 
== மேற்கோள்கள் ==
வரி 17 ⟶ 21:
*[http://www.gatewayforindia.com/history/british_history1.htm gateway.for.india: பிரித்தானிய வரலாறு]
{{இந்திய விடுதலை இயக்கம்}}
 
[[பகுப்பு:குடிமைப்பட்ட இந்தியா]]
"https://ta.wikipedia.org/wiki/குடிமைப்பட்ட_கால_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது