முழு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 95:
துவக்கப் பள்ளிகளில் முழுவெண்கள் என்பவை இயலெண்கள், பூச்சியம், இயலெண்களின் எதிர்ம எண்கள் ஆகியவை சேர்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. எனினும் இவ்விதமான வரையறை முறைகளால் ஒவ்வொருவிதமான வரையறைக்கும் அடிப்படை எண்கணிதச் செயல்களை வெவ்வேறுவிதமாக வரையறுக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் இந்த செயல்கள் எண்கணித விதிகளை நிறைவு செய்யும் என்பதை நிறுவுதலும் கடினமானதாக இருக்கும்.<ref>{{citation|title=Number Systems and the Foundations of Analysis|series=Dover Books on Mathematics|first=Elliott|last=Mendelson|publisher=Courier Dover Publications|year=2008|isbn=9780486457925|page=86|url=https://books.google.com/books?id=3domViIV7HMC&pg=PA86}}.</ref>
எனவே பெரும்பாலும் தற்கால கணக்கோட்பாட்டுக் கணிதத்தில், வேறுபாடின்றி எண்கணிதச் செயல்களை வரையறுக்கக் கூடியதாக முழுவெண்களின் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.<ref>Ivorra Castillo: ''Álgebra''</ref><ref>{{citation|title=Learning to Teach Number: A Handbook for Students and Teachers in the Primary School|series=The Stanley Thornes Teaching Primary Maths Series|first=Len|last=Frobisher|publisher=Nelson Thornes|year=1999|isbn=9780748735150|page=126|url=https://books.google.com/books?id=KwJQIt4jQHUC&pg=PA126}}.</ref> இம்முறையில் முழுவெண்கள் [[இயல் எண்]]களின் [[வரிசைச் சோடி]]களின் [[சமானப் பகுதி]]களாக அமைக்கப்படுகிறது ({{math|(''a'',''b'')}}).<ref name="Campbell-1970-p83">{{cite book |author=Campbell, Howard E. |title=The structure of arithmetic |publisher=Appleton-Century-Crofts |year=1970 |isbn=0-390-16895-5 |page=83}}</ref>
 
{{math|''a''}} இலிருந்து {{math|''b''}} ஐக் கழிக்கக் கிடைக்கும் விடையாக {{math|(''a'',''b'')}} என்பது புரிந்துகொள்ளப்படுகிறது.<ref name="Campbell-1970-p83"/> {{nowrap|1 − 2}}, {{nowrap|4 − 5}} இரண்டும் ஒரே எண்ணைக் குறிக்கும் என்பதைக் காட்ட இந்த வரிசைச் சோடிகளின் மீதான [[சமான உறவு (கணிதம்)|சமான உறவு]], {{math|~}} கீழுள்ள விதிகளை நிறைவுசெய்யும் வகையில் வரையறுக்கப்படுகிறது:
:<math>a + d = b + c. </math> என இருந்தால்,
:<math>(a,b) \sim (c,d) </math>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முழு_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது