ஆபிரகாம் மாசுலோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

126 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
[[File:Maslow2.jpg|thumb|ஆபிரகாம் மாசுலோ]]{{தகவல்சட்டம் அறிஞர்கள்|name=ஆபிரகாம் மாசுலோ||image = Maslow2.jpg|birth_date=ஏப்ரல்1, 1908|birth_place=[[புரூக்ளின்]], [[நியூயார்க் நகரம்]], நியூயார்க் மாகாணம், அமெரிக்க ஐக்கிய நாடுகள்|death_date={{death date and age|mf=yes|1970|06|08|1908|04|01}}|death_place=மென்லோ பார்க், கலிபோர்னியா, [[கலிபோர்னியா]], அமெரிக்கா|nationality=அமெரிக்கர்|field=[[உளவியல்]]|work_institution=[[Cornell University]]
புரூக்ளின் கல்லூரி
பிராண்டிஸ் பல்கலைக்கழகம்|alma_mater=[[University of Wisconsin–Madison]]|doctoral_advisor=[[Harry Harlow]]|known_for=[[மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு]]}}
{{தொகுக்கப்படுகிறது}}

'''ஆபிரகாம் அரால்ட் மாசுலோ '''(Abraham Harold Maslow) ([[விக்கிப்பீடியா:ஆங்கில ஒலிப்புக் குறிகள்|/ˈmæzloʊ/]]{{IPAc-en|ˈ|m|æ|z|l|oʊ}}; April 1, 1908 – June 8, 1970) ஒரு அமெரிக்க உளவியலாளர் ஆவார். இவர் [[மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு|மாசுலோவின் தேவை படியமைப்புக் கோட்பாட்டிற்காக]] நன்கறியப்பட்டவர் ஆவார். மாசுலோ உளவியல் நலம் சார்ந்த மனிதனின் உள்ளார்ந்த தேவைகளை நிறைவு செய்வதற்கான முன்னுரிமையை வரிசைப் படுத்தியதோடு தன்திறல் அடைவுத் தேவையை உச்சத்தில் வைத்தார்.<ref name="obit">{{Cite news|date=June 10, 1970|work=[[New York Times]]|title=Dr. Abraham Maslow, Founder Of Humanistic Psychology, Dies|url=https://select.nytimes.com/gst/abstract.html?res=F40910FD3955127B93C2A8178DD85F448785F9|accessdate=2010-09-26|quote=Dr. Abraham Maslow, professor of psychology at Brandeis University in Waltham, Mass., and founder of what has come to be known as humanistic psychology, died of a heart attack. He was 62 years old.}}</ref> மாஸ்லோ, அலையண்ட் சர்வதேச பல்கலைக்கழகம், பிராண்டிஸ் பல்கலைக்கழகம், புரூக்ளின் கல்லூரி, சமூக ஆராய்ச்சிக்கான புதிய பள்ளி மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உளவியல் பேராசிரியராக இருந்தார். மக்களிடையே நேர்மறையான குணநலன்களை மையப்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மக்கள் "அறிகுறிகளின் பை" போன்று நடத்தப்படுவதை எதிர்த்தார்.<ref name="hoffman109">[//en.wikipedia.org/wiki/Abraham_Maslow%23Hoffman Hoffmann (1988)], p. 109.</ref> பொது உளவியல் குறித்த பார்வை என்ற காலாண்டு இதழ் 2002 ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வொன்றில் 20 ஆம் நூற்றாண்டில் அதிகம் குறிப்பிடப்பட்ட உளவியலாளர்கள் வரிசையில் மாஸ்லோ 10 ஆம் இடத்தைப் பிடித்துள்ளதாகத் தரப்படுத்தியுள்ளது.<ref>{{Cite journal|last=Haggbloom|last2=Warnick|last3=Warnick|last4=Jones|last5=Yarbrough|last6=Russell|last7=Borecky|last8=McGahhey|last9=Powell|first=Steven J.|first2=Renee|first3=Jason E.|first4=Vinessa K.|first5=Gary L.|first6=Tenea M.|first7=Chris M.|first8=Reagan|first9=John L., III|year=2002|title=The 100 most eminent psychologists of the 20th century|url=http://www.apa.org/monitor/julaug02/eminent.aspx|journal=Review of General Psychology|volume=6|issue=2|pages=139–152|doi=10.1037/1089-2680.6.2.139|DOI=10.1037/1089-2680.6.2.139|display-authors=8}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2531887" இருந்து மீள்விக்கப்பட்டது