விகிதமுறு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
:<math>\mathbf{Q} = \{\frac{a}{b}: a \in \mathbf{Z}, b \in \mathbf{Z}, b \neq 0 \}</math><ref>{{cite web|last1=Rouse|first1=Margaret|title=Mathematical Symbols|url=http://searchdatacenter.techtarget.com/definition/Mathematical-Symbols|accessdate=1 April 2015}}</ref>. இங்கு <math>\mathbf{Z}</math> என்பது எல்லா முழு எண்களின் கணம்.
 
இரண்டு முழுஎண்களின் விகிதமாக எழுதப்படமுடியாத எண்கள் நிறைய இருக்கின்றன. எ.கா. <math>\surd {2}, \pi ,</math> அடுக்குமாறிலி <math>e</math>, இன்னும் பல. இவைகளெல்லாம் [[விகிதமுறா எண்]] களெனப்படும்.
 
ஒரு விகிதமுறு எண்ணின் [[பதின்ம உருவகிப்பு|தசம வடிவம்]] முடிவுறு தசமமாகவோ அல்லது [[மீளும் தசமங்கள்|மீளும் தசமமாகவோ]] இருக்கும். அதாவது ஒரு விகிதமுறு எண்ணைத் தசம வடிவிற்கு மாற்றும் போது, தசமபுள்ளிக்குப் பின் வரும் தானங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையோடு நின்றுவிடலாம் அல்லது குறிப்பிட்ட எண்கள் மீளலாம். முடிவுறு தசமபின்னங்களும் மீளும் தசமபின்னங்களும் விகிதமுறு எண்களாகும். இக்கூற்று [[பதின்மம்|பத்தடிமான]] எண்களுக்கு மட்டுமில்லாமல், மற்ற [[வேரெண்|அடிமான]] எண்களுக்கும் (ஈரடிமானம், [[பதினறும எண் முறைமை]])பொருந்தும்.
 
== தொடரும் பின்னம் ==
"https://ta.wikipedia.org/wiki/விகிதமுறு_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது