ஆபிரகாம் மாசுலோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 7:
 
== தொழில் வாழ்க்கை ==
அவர் 1937 ஆம் ஆண்டில் புரூக்ளின் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார், 1951 வரை அங்கு பணியாற்றினார். அமெரிக்க ஐக்கிய நாடுகள் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] 1941 ஆம் ஆண்டில் நுழைந்த போது, மாசுலோ தனது வயதின் காரணமாக இராணுவத்திற்கு தகுதியற்றவராக இருந்தார். இருப்பினும், போரின் கொடூரங்கள் சமாதானத்தின் பார்வைக்கு உத்வேகம் அளித்ததோடு, அவரது உளவியல் கருத்துக்களைப் பாதித்ததுடன், [[மனித நேய உளவியல்]] என்ற உளவியலின் பிரிவை வளர்த்தெடுக்க உதவியது. அவரது இரு ஆலோசனையாளர்களான, உளவியலாளர் மேக்சு வெர்திமர் மற்றும் மானுடவியலாளர் ரூத் பெனடிக்ட் ஆகியோரால் ஆழமான தாக்கத்திற்குள்ளானார். அவர்களது நடத்தையே மன நலம் மற்றும் மனித ஆற்றல் குறித்த அவரது ஆய்வின் அடித்தளமாக இருந்தது. 1943 ஆம் ஆண்டில் தனது மனிதத் தேவைகளின் படிவரிசைக் கோட்பாட்டை, உளவியல் பார்வை என்ற இதழில் மனித ஊக்குவிப்பின் கோட்பாடு என்ற ஆய்வறிக்கையில் முன்மொழிந்திருந்தார். இந்தக் கோட்பாடு 1954 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவரது 'ஊக்குவிப்பும் ஆளுமையும்' என்ற நூலில் விரிவாக விளக்கப்பட்டிருந்தது.<ref>https://www.thefamouspeople.com/profiles/abraham-harold-maslow-610.php</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரகாம்_மாசுலோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது