பாக்சைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 9:
 
 
'''பாக்சைட்டு'''(ஆங்கிலம்: ''Bauxite'') என்ற [[கனிமம்]], [[படிவுப் பாறை]]யாகவே, இப்பூமியில் கிடைக்கிறது. இக்கனிமமானது, ஒப்பீட்டளவில் அதிக அளவு [[அலுமினியம்|அலுமனியத்தை]] பெற்றுள்ளது. உலகில் கிடைக்கும் அலுமினியத்தின் முக்கிய மூலப்பொருள், பாக்சைட்டே ஆகும். மேலும், பாக்சைட்டில் அலுமினிய கனிமமும், சிப்பசைட்டும்(gibbsite - Al(OH)<sub>3</sub>), போயேமைட்டும் (boehmite - γ-AlO(OH)), [[டயாஸ்பாோ்|அடயாசுபோரும்]] (α-AlO(OH)) இருக்கும், [[கலவை (வேதியியல்)|கலவையாக]] உள்ளது. இரண்டு ஆக்சைடுகளுடன், கோயிதைட்டும்(goethite), இமாடைடேவும்([haematite), அலுமினிய களிமண் தாது உப்புகளும், [[வெண்களிமண்|வெண்களிமண்ணும்]], சிறிய அளவிலான அனடாசும் (anatase - TiO<sub>2</sub>), [[இல்மனைட்டு|இல்மனைட்டும்]] (FeTiO<sub>3</sub> அல்லது FeO.TiO<sub>2</sub>)கலந்து உள்ளன..<ref>[http://www.books.google.com/books?id=bMVUAAAAYAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false Geological Survey Professional Paper page b20]{{dead link|date=January 2018 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref><ref>[http://www.clays.org/GLOSSARY/Clay_Glossary.htm The Clay Minerals Society Glossary for Clay Science Project] {{webarchive|url=https://web.archive.org/web/20160416024036/http://www.clays.org/GLOSSARY/Clay_Glossary.htm |date=2016-04-16 }}</ref> பெரும்பாலும் பாக்சைட்டிலிருந்து தான் அலுமினிய மாழையைப் பிரித்து எடுக்கின்றனர். வேறு பல கனிமத்தில் இருந்து அலுமினியத்தை எடுக்க முடிந்தாலும், இக்கனிமத்தில் இருந்து அலுமினிய உலோகத்தை பிரித்து எடுப்பதே, அதிக செலவில்லா சிக்கன முறையாகும். இந்த சிக்கன வேதியியல் முறையை, [[1886]] ஆம் ஆண்டு ஹால் என்ற அமெரிக்க மாணவர், [[மின்சாம்|மின்சாரத்தினைப்]] பயன்படுத்தி எளிய முறையில், அலுமினியத்தை, பாக்சைட்டிலிருந்து பிரித்து எடுத்தார். அதனால் அதற்கு முன் விலை அதிகமான முறையில் எடுக்கப் பட்டது அந்த விலை மிக்க முறைக்கு, [[ஓலர் தொகுப்பு முறை]] என அழைப்பர்பெயராகும். இதனால்அமெரிக்க மாணவரால், [[தங்கம்]] போன்று விலை அதிகம் இருந்த அலுமினியம், மிகவும் விலைவு மலைவு ஆனதுஆனதால், பல நாட்டினரும் ஏழைகளின் தங்கம் என அழைத்து பயன்படுத்தினர் என்பது, ஒரு வேதியியல் வரலாற்றுப் பதிவாகும்.
 
== கண்டறிதல் ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்சைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது