சாக்சனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 20:
}}
 
'''சாக்சனி கட்டற்ற மாநிலம்''' (''Free State of Saxony'', {{lang-de|Freistaat Sachsen}} {{lang-wen|Swobodny Stata Sakska}}), [[இடாய்ச்சுலாந்து|இடாய்ச்சுலாந்தின்]] 16 [[இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்|மாநிலங்களில்]] ஒன்றாகும். இது தென்கிழக்கில், [[செக் குடியரசு]]க்கு வடக்கில் உள்ளது. கிழக்கே [[போலந்து]] உள்ளது. இதன் மிகப்பெரிய நகரம் [[லைப்சிக்]]. தலைநகரம் [[திரெசுடன்]]. இம்மாநிலம் 1990இல் உருவானது. 18,413 சதுர கிலோமீட்டர்கள் (7,109 சது மை) பரப்பளவுடன் சாக்சனி செருமனியின் 16 மாநிலங்களில் பத்தாவது பெரிய மாநிலமாக உள்ளது. 4 மில்லியன் மக்கள்தொகையுடன் ஆறாவது மக்கள்மிகு மாநிலமாக விளங்குகின்றது.
 
இந்த மாநிலத்தின் வரலாறு ஆயிரமாண்டுகளுக்கும் முந்தையது. இது பண்டைக்கால சிற்றரசாகவும் [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசை]] தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்ற தேர்வுநாடாகவும் சாக்சனி இராச்சியமாகவும் இருமுறை குடியரசாகவும் இருந்துள்ளது.
 
தற்கால சாக்சனியை பழங்குடி சாக்சன்கள் வாழ்ந்திருந்த ''தொன்மை சாக்சனி''யுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. தொன்மை சாக்சன்கள் இருந்த பகுதி தற்கால செருமானிய மாநிலங்களான [[கீழ் சாக்சனி]], [[சாக்சனி-அனால்ட்]], மற்றும் [[வடக்கு ரைன்-வெஸ்ட்பேலியா]]வின் வெஸ்ட்பேலியப் பகுதிகளுக்கு ஒத்திருக்கும்.
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/சாக்சனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது