பாறைநெய்ப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
==பருந்துப் பார்வை==
 
இந்தத் தொழில்துறை 1914 இல் [[அமெரிக்கச் சுரங்கவியல், பொன்மவியல் (உலோகவியல்), பாறைநெய்ப் பொறியியல் பொறியாளர் கழகம்|அமெரிக்கச் சுரங்கவியல், பொன்மவியல் (உலோகவியல்), பாறைநெய்ப் பொறியியல் பொறியாளர் கழகத்தில்]] (AIME) தொடங்கியது. முதல் பாறைநெய்ப் பொறியியல் பட்டம் 1915 இல் பிட்சுபர்கு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.<ref>{{cite web|title=Petroleum Engineering|url=http://www.britannica.com/EBchecked/topic/454409/petroleum-engineering#toc64689|publisher=Britannica|accessdate=3 February 2012}}</ref> இதற்குப் பின்னர், இத்தொழில்துறை கூடுதலான சிக்கல் வாய்ந்த சூழல்களுக்கும் தீர்வு காணும் வகையில் படிமலர்ந்தது. கணிப் படிமங்களும் பொருள்களும் மேம்படுத்தப்பட்டன.புள்ளியியலும் நிகழ்தகவுப் பகுப்பாய்வும் கிடைத்துளைப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டன. எண்ணெய் மீடு வீதம் மேம்பட்டது, இவை பாறைநெய்ப் பொற்யாளரின் கருவிப்பெட்டியை அண்மைப் பலபத்தாண்டுகளாக வளமைப்படுத்தின. தன்னியக்கமும்<ref>{{Cite web|url=https://www.spe.org/en/jpt/topics/?topic=14|title=Drilling Automation|last=|first=|date=December 14, 2017|website=Journal of Petroleum Technology|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> sensors,<ref>{{Cite web|url=https://www.spe.org/en/jpt/jpt-article-detail/?art=2295|title=JPT Flow Sensor Technology Seeks to Replace the Coriolis Meter|website=www.spe.org|access-date=2017-12-14}}</ref> எந்திரன்களும்<ref>{{Cite web|url=https://www.spe.org/en/jpt/jpt-article-detail/?art=2313|title=JPT Competing Companies Building Robots to Place Receivers|website=www.spe.org|access-date=2017-12-14}}</ref><ref>{{Cite web|url=https://www.spe.org/en/jpt/jpt-article-detail/?art=3209|title=JPT Robot Removes Operators From Extreme Environments|website=www.spe.org|access-date=2017-12-14}}</ref> இத்துறையை மேலும் திறம்படவும் பாதுகாப்பாகவும் வென்றெடுக்க பயன்படுத்தப்படுகின்றன.
 
இத்துறை, ஆழ்கடல், ஆர்க்டிக், பாலைநிலங்கள் ஆகிய புவிவெளிகளில் நிகழ்கிறது. உயர் வெப்பநிலை, உயர் அழுத்தச் சுற்றுச்சூழலகளிலும் இத்தொழில்துறை செயல்படுகிறது. எனவே, பாறைநெய்ப் பொறியாளர்கள் வெப்பநீரியக்கவியல், புவி இயக்கவியல், அறிதிறன் அமைப்புகள் ஆகிய பல தலைப்புகளில் தேர்ச்சிபெற வேண்டியவராக உள்ளார்.
 
 
=== ஊதியங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/பாறைநெய்ப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது